எமது பாடசாலையில் இடம்பெற்ற மாணவர் பாராளுமன்ற நிகழ்வின் சில பதிவுகள்
எமது பாடசாலையின் இல்ல விளையாட்டுப்போட்டி 30-01-2018 அன்று எமது கல்லூரி அதிபர் தலைமையில் இடம்பெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக திரு அருட்தந்தை கலாநிதி இம்மானுவேல் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
தேசிய உணவு உற்பத்திக்கான முன்னிலை போராட்ட வேலைத்திட்டம்
இத்திட்டத்துக்கு அமைய எமது பாடசாலை மாணவர்களினால் இச்செயல்பாடு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எமது பாடசாலையில் இடவசதி இன்மைகாரணமாக உடைந்திருக்கும் ஒரு கட்டடதொகுதியினுள்ளேயே உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்ட்டடு வருகின்றது. இவ் உற்பத்திக்காக அனைத்து வளங்களும் கொள்வனவு செய்யப்பட்டே மேற்கொள்ளப்ட்டு வருகின்றது.