எமது பாடசாலை அழகியல் மன்றத்தினரால் அழகியல் கண்காட்சி 12-06-2017 அன்று பாடசாலையில் இடம்பெற்றது. அதில் சிறப்பு விருந்தினர்களாக எமது வலயத்தின் அழகியல் பாட உதவி கல்விப்பணிப்பாளர்கள் மற்றும் ஆசிரியர் ஆலோசகர்கள் கலந்து சிறப்பித்தனர் அதன் பதிவுகள் சில
தின்மக் கழிவு முகாமைத்துவம் தொடர்பான விழிப்புனர்வு செயல்பாடு எமது பாடசாலையில் 16-03-2017 அன்று யாழ் மானகர சபை உத்தியோத்தர்களினால் நடாத்தப்பட்டு தின்மக்கழிவு மீள்சழற்சி தொடர்பான விழக்கங்கள் வழங்கப்பட்டது.