எமது பாடசாலை ஒளி விழா எமது பாடசாலை அதிபர் திருமதி J. கிறிஸ்ரபெல் தலைமையில் எமது பாடசாலையின் ஜோன் பிள்ளை மண்டபத்தில் 05-11-2018 அன்று இடம்பெற்றது. இதில் பிரதம விருந்தினராக அருட்தந்தை Prof Dr.S.J இம்மனுவல் அவர்களும், சிறப்பு விருந்தினராக அருட் தந்தை R.C.X நேசராஜா அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.
எமது பாடசாலையின் ஆசிரியர் தினம் பாடசாலை அதிபர் தலமையில் கல்லூரி மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது .
எமது பாடசாலையின் பரிசல் தினம் கல்லூரி அதிபர் தலமையில் 12-09-2018 அன்று மிக சிறப்பாக இடம்பெற்றது. இதில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகத்தின் பிதிக்கல்விப் பணிப்பாளர் திரு T.பாலராஜ் அவர்கள் கலந்து சிறப்பித்தார். அதன் பதிவுகள் சில
எமது பாடசாலையில் இடம்பெற்ற மாணவர் பாராளுமன்ற நிகழ்வின் சில பதிவுகள்