School Logo

Principal

Mrs.Justin Prensly Christabel

(SLPS - 1)

 

Prize day Book 2018

இணையவழி நிகழ்நிலை வினாக்களின் தொகுப்பு
இது மாணவர்களின் பயற்சியை நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்டது.

 

Online Question Bank

User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive

தேசிய உணவு உற்பத்திக்கான முன்னிலை போராட்ட வேலைத்திட்டம்

 இத்திட்டத்துக்கு அமைய எமது பாடசாலை மாணவர்களினால் இச்செயல்பாடு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எமது பாடசாலையில் இடவசதி இன்மைகாரணமாக உடைந்திருக்கும் ஒரு கட்டடதொகுதியினுள்ளேயே உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்ட்டடு வருகின்றது. இவ் உற்பத்திக்காக அனைத்து வளங்களும் கொள்வனவு செய்யப்பட்டே மேற்கொள்ளப்ட்டு வருகின்றது.

 

Read more: விவசாய தோட்டம்

User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive

எமது பாடசாலை அழகியல் மன்றத்தினரால் அழகியல் கண்காட்சி 12-06-2017 அன்று பாடசாலையில் இடம்பெற்றது. அதில் சிறப்பு விருந்தினர்களாக எமது வலயத்தின் அழகியல் பாட உதவி கல்விப்பணிப்பாளர்கள் மற்றும் ஆசிரியர் ஆலோசகர்கள் கலந்து சிறப்பித்தனர் அதன் பதிவுகள் சில

Read more: அழகியல் கண்காட்சி

User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive

 

எமது பாடசாலையில் சுகாதார வாரம் மிகசிறப்பாக இடம்பெற்றது. இதன்போது இடம்பெற்ற நிகழ்வுகளின் தொகுப்பு.

Read more: சுகாதார வார நிகழ்வு