தேசியரீதியில் எமது பாடசாலை மாணவன் செல்வன் ஆ.விஜிதரன் சமூகவிஞ்ஞானப்போட்டியில் முதலிடம் பெற்றுக்கொண்டமைக்கான கௌரவிப்பு நிகழ்வு எமது பாடசாலை தெிபர் தலைமையில் இடம்பெற்றது.
எமது பாடசாலை ஒளிவிழா நிகழ்வுகளின் தொகுப்பு
எமது பாடசாலையில் இடம்பெற்ற ஆசிரியர், சாள்ஸ் தின நிகழ்வுகளின் தொகுப்பு
எமது பாடசாலையின் கால்கோள் விழா 17-01-2019 அன்று எமது பாடசாலை அதிபர் தலைமையில் இடம் பெற்றது. அது தொடர்பான பதிவுகள்