சொல் முறைவழிப்படுத்தல் மென்பொருள்களில் ஓர் ஆவணத்தில் உள்ள பாடத்தை (text) நேர்ப்படுத்துவதற்கு (align) P, Q, R, S என முகப்படையாளமிடப்பட்ட நான்கு படவுருக்களும் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன.

பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
A - P ஆனது பாடத்தை இடமாக நேர்ப்படுத்தும் அதே வேளை R ஆனது பாடத்தை வலமாக நேர்ப்படுத்துகின்றது.
B - P ஆனது பாடத்தை இடமாக நேர்ப்படுத்தும் அதே வேளை S ஆனது பாடத்தை வலமாக மாத்திரம் நேர்ப்படுத்துகின்றது.
C - Q ஆனது பாடத்தை மையத்திற்கு நேர்ப்படுத்தும் அதே வேளை S ஆனது பாடத்தை இடது பக்கத்திற்கும் வலது பக்கத்திற்கும் சீர்ப்படுத்துகின்றது (justify).
மேற்குறித்த கூற்றுகளில் உண்மையானவை யாவை?