தெரிவு செய்த விடையைினை மாற்ற முடியாது என்பதனை கவனத்தில் கொள்ளவும்
நினைவகத்தின் 2GB எதற்குச் சமவலுவானது?
2048 KB.
211 MB.
210MB.
1024 MB.
துவிதம் 110012 இன் எண்மச் (octal) சமவலு
218
318
378
418
பின்வருவனவற்றில் மிகப் பெரியது யாது ?
10011002
10010102
10101012
11000002
ASCII குறிமுறையில் (code) வரியுரு (character) 'C' ஆனது 10000112 என வகைகுறிக்கப்படுமெனின், வரியுரு 'A' இற்குச் சமவலுவான ASCII குறிமுறை யாது?
10000012
10000102
10000002
10001002
ஓர் ஆசிரியர் விசைப்பலகையைப் பயன்படுத்தி வகுப்பில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையை 35 எனப் பதிவு செய்கின்றார். இவ்வெண் கணினியின் தற்போக்குப் பெறுவழி நினைவகத்தில் (RAM) துவித வடிவத்தில் வகைகுறிக்கப்படுகின்றது. RAM இல் தேக்கி வைக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை
1000102
1001102
1001112
1000112
தசம எண் 125 இற்குரிய சமவலுப் பெறுமானம் யாது ?
010111012
011111012
1748
7B16
C16 வகைகுறிக்கும் பெறுமானம் யாது ?
10112
11012
148
1310
A, B என்னும் இரு கணினிகளின் நினைவகக் கொள்திறன்கள் (memory capacities) முறையே 1 GB, 1024 MB ஆகும். அவற்றின் நினைவகக் கொள்திறன்கள் பற்றிய சரியான கூற்று யாது ?
கணினி A ஆனது கணினி B யிலும் பார்க்க உயர்ந்த நினைவகக் கொள்திறனை உடையது.
கணினி B ஆனது கணினி A யிலும் பார்க்க உயர்ந்த நினைவகக் கொள்திறனை உடையது.
இரு கணினிகளும் சம நினைவகக் கொள்திறன்களை உடையன.
பல்வேறு அளவீட்டு அலகுகள் பயன்படுத்தப்பட்டிருப்பதனால் இரு கணினிகளினதும் நினைவகக் கொள்திறன் ஒப்பிட முடியாது.
மோகனிடம் 10,256 பிற்று (bits) அளவுள்ள ஒரு மின்னணு நிகழ்த்துகை (electronic presentation) உள்ளது. இக்கோப்பைத் தேக்கிவைப்பதற்குப் (store) பயன்படுத்தத்தக்க ஒரு தூக்கத்தக்க பளிச்சீட்டுச் செலுத்தியின் (portablc flash drive) குறைந்தபட்சக் கொள்திறன் யாது?
256Bytes
1KB
1MB
IGB
தசம எண் முறைமையில் உள்ள ஒவ்வோர் இலக்கத்தையும் வகைகுறிப்பதற்குத் துவிதக் குறியீட்டுத் தசாம் (BCD) நான்கு பிற்றுகளைப் பயன்படுத்து கின்றது. பின்வருவனவற்றில் எது துவிதக் குறியீட்டுத் தசமத்தில் செல்லுபடியான பிற்றுக் கோலம் (bit pattern) ஆகும் ?
0011
1011
1100
1101
10000012 ஆனது ASCII இல் A யை வகைகுறிக்குமெனின், பின்வருவனவற்றில் எது 10001112 இனால் வகைகுறிக்கப்படுகின்றது ?
D
E
F
G
பின்வருவனவற்றில் எது தேக்ககச் சாதனங்களின் (storage devices) மிக மெதுவானது தொடக்கம், மிக விரைவானது வரையுள்ள அடைவுக் கதிகளுக்கேற்ப (access speeds) அச்சாதனங்கள் ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ள விதத்தைக் காட்டுகின்றது ?
எண் 3A16 இன் துவிதச் சமவலு ..............................
111000
111001
111010
111011
எண் 10101012 இன் தசமச் சமவலு
21
58
81
85
எண் 11xஐக் கருதுக; இங்கு x ஆனது எண் முறைமையின் அடியாகும். எண் 11 பின்வரும் எண் முறை மைகளில் எதற்கு உரியது ?
துவிதம் மாத்திரம்
பதினறுமம் மாத்திரம்
எண்மம் மாத்திரம்
துவிதம் அல்லது பதினறுமம் அல்லது எண்மம்
தசம எண் முறைமையில் உள்ள ஒவ்வோர் இலக்கத்தையும் (digit) வகை குறிப்பதற்குத் துவிதக் குறியீட்டுத் தசமம் (BCD) நான்கு பிற்றுகளைப் பயன்படுத்துகின்றது. BCD குறியீட்டில் தசம எண் 28 ஐக் குறிமுறைப்படுத்தப் பயன்படுத்தப்படும் பிற்றுக் கோலம் யாது ?
00011100
00101000
10000010
11100000
10001112 ஆனது ASCII இல் 'G' யை வகை குறிக்குமெனின், ASCII 10000102 வகைகுறிக்கும் வரியுரு யாது ?
A
B
C
D
கொள்ளளவு அதிகரிக்கும் வரிசையில் வகைப்படுத்தப்பட்டுள்ள தற்கால சேமிப்பு ஊடகங்களின் தொகுதி பின்வருவனவற்றுள் எவை?
கணினியொன்று எழுமாறு அணுகல் நினைவகக் (RAM) கொள்ளளவு 4 GB ஐக் கொண்டுள்ளது. அதற்குச் சமவலுவான கணினி நினைவகக் கொள்ளளவானது.
4096 Bytes
4096 KB
4096 MB
4096 TB
12710 இற்குரிய சமவலுப் பெறுமானம் யாது ?
011111012
111111102
1778
FF16
A916 இற்குரிய துவித சமவலு எண் பெறுமானம் யாது ?
1010010016
1010100116
1010110016
1110100116
துவித குறியீட்டுத் தசம (Binary Coded Decimal (BCD)] வகை குறித்தலில் மிகவும் சிறிய எண் பெறுமானத்தைக் கொண்டிருப்பது பின்வருவனவற்றுள் எது ?
01111001
10000000
10010101
10011001
'a' எனும் வரியுரு ASCII இல் வகைக்குறிக்கப்படுவது 1100001 எனின், 'e' எனும் வரியுருவை வகைகுறிப்பது:
1100001
1100011
1100100
1100101
தசம எண் 13110இற்குரிய சமவலுப் பெறுமானம் யாது ?
101100112
100000112
4716
768
துவித எண் 1010112 இன் தசமச் சமவலு யாது ?
27
35
43
75
பின்வருவனவற்றுள் அதிகுறைந்த பெறுமானத்தைக் கொண்டிருப்பது எது ?
110010012
14510
778
4916
பின்வருவனவற்றுள் அதியுயர் கோப்பு அளவைக் (file size) கொண்டுள்ளது எது ?
1 மெகாபைட் உடைய .doc கோப்பு
912 கிலோபைட் உடைய .gif கோப்பு
700 பைட் உடைய .txt கோப்பு
1024 பைட் உடைய .jpg கோப்பு
ASCII குறியீட்டு முறையில் 'E' எனும் வரியுரு 10001012 என கைகுறிக்கப்பட்டால் 'B' எனும் வரியுருவை ASCII குறியீட்டு முறையில் வகைகுறிப்பது எது ?
10000012
10000102
10000112
11001012
பின்வரும் எண்ம எண்களில் எது தசமம் 79 இற்குச் சமவலுவானது?
1178
10178
7118
71108
கணினியில் தரவுகளைத் தேக்கி (store) வைப்பதற்குப் பின்வரும் எந்த வடிவமைப்பு பயன்படுத்தப்படுகின்றது?
துவிதம் (binary)
தசமம் (decimal)
பதினறுமம் (hexa-decimal)
எண்மம் (octal)
பின்வரும் தசம எண்களில் எது துவித எண் 1101112 இற்குச் சமவலுவானது?
55
63
110
118
பின்வருவனவற்றில் எது 100011112 , 01708, 4668710, 2F16 என்னும் நான்கு எண்களையும் ஏறுவரிசையில் வகைகுறிக்கின்றது?
01708, 100011112, 2F16 , 4668710
100011112, 4668710, 01708, 2F16
2F16 , 01708, 100011112 , 4668710
4668710, 100011112, 01708, 2F16
பயன்படுத்தாத இடம் குறைந்தபட்சமாக இருக்கத்தக்கதாக 4GB மொத்தக் கொள்திறனைக் கொண்ட USB தேக்ககச் சாதனத்தில் அட்டவணை 1 இல் உள்ள கோப்பு/கோப்புகளில் எதனை/எவற்றைத் தேக்கி (store) வைக்கலாம் ?
அட்டவணை 1
கோப்பின் பெயர் (File name)
பருமன் (Size)
A.doc
300 MB
B.jpg
740 MB
C.mp4
3 GB
A.doc, B.jpg ஆகியவற்றை மாத்திரம்.
B.jpg, C.mp4 ஆகியவற்றை மாத்திரம்.
C.mp4 இனை மாத்திரம்
மேலுள்ள அனைத்தையும்.
பின்வருவனவற்றில் எது ஒரு டெராபைற்றுக்கு (TB) அண்ணளவாகச் சமவலுவானது ?
1x106 MB
1x106 GB
1x108 KB
1x109 bytes
எண்ம 64 இற்குச் சமவலுவான தசம எண் யாது ?
48
52
62
68
பின்வரும் பதின்ம எண்களில் எது இரும எண் 010112 இற்குச் சமவலுவுள்ளது?
11
35
15
10
பின்வரும் எண்ம எண்களில் எது இரும எண் 1111101100102 இற்குச் சமவலுவுள்ளது?
75528
26678
25578
76628
111010110001110102இன் பதினறுமச் சமவலு
DD63A16
1D63A16
ID33A16
ID6316
பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
A - 2B16 ஆனது 538 இற்குச் சமவலுவுள்ளது. B - 4310ஆனது 1010112 இற்குச் சமவலுவுள்ளது. C - 1010112 ஆனது 538 இற்குச் சமவலுவுள்ளது.
மேற்குறித்த கூற்றுகளில் உண்மையானவை யாவை?
A, B ஆகியன மாத்திரம்
A, C ஆகியன மாத்திரம்
B, C ஆகியன மாத்திரம்
A,B,Cஆகிய எல்லாம்
பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
A - ஒரு கணினியின் பதிவேட்டு நினைவகம் (register memory) ஒரு வன் வட்டிலும் பார்க்கச் சிறிய கொள்திறனை உடையது. B - ஒரு வன் வட்டின் தரவு அணுகற் கதியிலும் (access speed) பார்க்கப் பதிவேட்டு நினைவகத்தின் தரவு அணுகற் - கதி மெதுவானது. C - பதிவேட்டு நினைவகத்தில் தரவுகளைத் தேக்கி (store) வைப்பதற்கான பிற்றுக் கிரயம் ஒரு வன் வட்டில் தரவுகளைத் தேக்கி வைப்பதற்கான கிரயத்திலும் உயர்ந்தது.
மேற்குறித்த கூற்றுகளில் எவை உண்மையானவை?
A, B ஆகியன மாத்திரம்
A, C ஆகியன மாத்திரம்
B, C ஆகியன மாத்திரம் கையாலை
A, B, C ஆகிய எல்லாம்
பின்வருவனவற்றில் எது பதின்ம 15610 இன் எண்மச் சமவலுவாகும்?
1218
2348
5748
7708
பின்வருவனவற்றில் எது பதினறும 2B16இன் இருமச் சமவலுவாகும்?
001010112
010010012
100101002
101100112
பின்வருவனவற்றில் எதில் 100110012 , 1138, 16010, 1A16 ஆகியன ஏறுவரிசையில் குறிப்பிடப்பட்டுள்ளன?
100110012 , 1138 , 16016010 , 1A16
16010 , 1A16 , 100110012 , 1138
16010 , 1A16 , 1138 , 100110012
1A16 , 1138 , 100110012 , 16010
பின்வரும் எண் முறைமைகளில் எதில் எண் '800' ஒரு செல்லுபடியான எண்ணாகும்?
பதின்மம் மாத்திரம்
பதின்மமும் பதினறுமமும் மாத்திரம்
பதின்மமும் எண்மமும் மாத்திரம்
எண்மம் மாத்திரம்.
பின்வரும் கூற்றுகளுள் உண்மையானது / உண்மையானவை எது / எவை?
A - கணினிகளில் தரவு மற்றும் அறிவுறுத்தல்களைச் சேமிப்பதற்கு இரும வடிவம் பயன்படுத்தப்படுகின்றது. B - 945 ஆனது எண்ம மற்றும் பதினறும ஆகிய இரண்டு எண்முறைகளுக்கும் செல்லுபடியான ஒரு இலக்கமாகும். C - 4128 சமனாவது 1000010102 இற்கு ஆகும்.
A மாத்திரம்
B மாத்திரம்
A, C ஆகியன மாத்திரம்3
A, B, C ஆகிய எல்லாம்
தரப்பட்ட சேமிப்பு சாதனங்களை அணுகல் வேகத்திற்கேற்ப இறங்குவரிசையில் காட்டுவது பின்வருவனவற்றுள் எது?
பதுக்கு (cache) நினைவகம், பிரதான நினைவகம், பதிவகம், வன்தட்டு
வன்தட்டு, பதுக்கு நினைவகம், பதிவகம், பிரதான நினைவகம்
பதிவகம், பதுக்கு நினைவகம், பிரதான நினைவகம், வன்தட்டு
பதிவகம், பிரதான நினைவகம், வன்தட்டு, பதுக்கு நினைவகம்
'E' என்ற எழுத்து ASCII அட்டவணையில் 69, என வகைகுறிக்கப்படுமாயின் ASCII அட்டவணைக்கமைய 'G' என்ற எழுத்தின் இரும வகைகுறிப்பு யாது?