HTML அடையாள ஒட்டுகள் (tags) பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
A - hr tag ஒரு கிடை வரியை (horizontal rule) வரையறுக்கின்றது. B - li tag ஒரு வரிசைப்பட்ட பட்டியலைப் (ordered list) படைக்கின்றது. C - p tag ஒரு பக்க முறிவைப் (page break) படைக்கின்றது.
மேற்குறித்தவற்றில் எது/எவை சரியானது சரியானவை ?
A மாத்திரம்
C மாத்திரம்
A, B ஆகியன மாத்திரம்
A, C ஆகியன மாத்திரம்
பின்வரும் HTML கூற்றுகளைக் கருதுக. மேற்குறித்த HTML குறிமுறைக் கூறின் (code segment) வருவிளைவு (output)
பின்வருவனவற்றில் எது HTML இல் உள்ள
...
என்னும் அடையாள ஒட்டுகளினால் வரையறுக்கப்படுகின்றது. ?
நங்கூரம் (Anchor)
முறிப்பு (Break)
தலைப்புக் கோடு (Header Line)
கிடை வரை (Horizontal Rule)
பின்வருவனவற்றில் எது HTML இல் உள்ள ஒரு குறிப்புரையை வரையறுக்கின்றது ?
பின்வருவனவற்றுள் HTML ஆவணமொன்றிலிருந்து இன்னுமொரு இணையப்பக்கத்துடன் இணைப்பினை (link) ஏற்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் பண்பு எது ?
HREF
LINK
LI
TARGET
கீழே தரப்பட்ட HTML குறிமுறைக் கூறினைக் (code segment) கருதுக: மேலேயுள்ள HTML குறிமுறைக் கூறின் வருவிளைவு (output)
பின்வரும் HTML கூற்றுகளைக் கருதுக.
மேற்குறித்த HTML குறிமுறைக் கூற்றின் வெளியீடு
ஓர் அட்டவணையைத் தயாரிப்பதுடன் தொடர்புடைய பின்வரும் HTML கூற்றுகளைக் கருதுக. மேற்குறித்த கூற்றுகளின் மூலம் தயாரிக்கப்படும் சரியான அட்டவணை பின்வருவனவற்றில் யாது?
ஓர் அட்டவணையில் ஒரு நிரையைச் சேர்ப்பதற்குப் (add) பின்வரும் HTML அடையாள ஒட்டுச் (tag) சேர்மானங்களில் எது அனுமதிக்கின்றது?
ஓர் எண்ணிடப்பட்ட பட்டியலைக் (numbered list) காட்சிப்படுத்துவதற்குப் பின்வரும் HTML அடையாள ஒட்டுச் சேர்மானங்களில் எது பயன்படுத்தப்படுகின்றது?
பின்வரும் HTML குறிமுறைக் கூறை கருதுக:
மேற்குறித்த HTML குறிமுறையின் வெளியீடு
பின்வரும் மென்பொருளைக் கருதுக:
A - ஓர் எளிய பாடப் பதிப்பாளர் (Simple text editor) B - சொல் முறைவழிப்படுத்தல் மென்பொருள் (Word-processing software) C- வலைப் படைப்பாண்மை மென்பொருள் (Web authoring software)
மேற்குறித்தவற்றில் எதனை/எவற்றை ஓர் HTML ஆவணத்தை உருவாக்குவதற்குப் பயன்படுத்தலாம் ?
C மாத்திரம்
A, C ஆகியன மாத்திரம்
B, C ஆகியன மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
பின்வருவனவற்றில் எது ஓர் இணையத்தளத்தை மேம்படுத்துவதற்கு (Hosting) அத்தியாவசியமன்று ?
வலை மேலோடி (Browser)
வலைச் சேவையகம் (Server)
IP முகவரி
இணையத்தளத்தின் உள்ளடக்கம் (Content)
மெதுவான இணையத் தொடுப்பு காரணமாகப் பயனர் விம்பத்தைப் (image) பார்க்கமுடியாத ஒரு சந்தர்ப்பத்தில் HTML இலான பின்வரும் எதன் மூலம் பிரதியீட்டுத் தகவலை வழங்கலாம்?
src
href
alt
img
http://www.moe.gov.lk இற்கு ஒரு மீயிணை (hyperlink) 'Ministry of Education' ஐ உருவாக்குவதற்குச் சரியான HTML குறிமுறைக் கூறு யாது?
HTML ஐப் பயன்படுத்தி இலக்கமிட்ட பட்டியலைப் (numbered list) பெறுவதற்குப் பின்வரும் எந்த HTML அடையாள ஒட்டைப் (tag) பயன்படுத்தலாம்?
வலை மேலோடியொன்றினால் ஒப்படைப்புச் செய்யப்படும் (render) பின்வரும் பட்டியலைக் கருதுக.
Science
Maths
English
மேற்குறிப்பிட்ட பட்டியலை உருவாக்குவதற்கு தேவையான HTML ஒட்டுகள் எவை?
,
,
,
,
பின்வருவனவற்றுள் வலைப்பக்க விருத்தி தொடர்பான சரியான கூற்றுகள் எவை?
A - மாறும் வலைப்பக்கங்களில் (dynamic web pages) காட்டப்படும் உள்ளடக்கம் (content) பயனரின் உள்ளீடுகளுக்கு ஏற்ப அல்லது நேரத்திற்கேற்ப மாறுபடலாம். B - மாறும் வலைப்பக்கங்கள் HTML ஐ மாத்திரம் பயன்படுத்தி உருவாக்கப்படும். C - வலைப்பக்கங்களை உருவாக்குவதற்கு வலைப் படைப்பாக்கக் கருவிகளைப் (web authoring tools) பயன்படுத்த முடியும்.
A, B ஆகியன மாத்திரம்
A, C ஆகியன மாத்திரம்
B, C ஆகியன மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
பின்வரும் எந்த ஒட்டுகளை (tags) HTML எழுத்துருக்களை (characters) வடிவமைப்பு செய்யப் பயன்படுத்தலாம்?
,, ,
,, ,
,
,,
,,
,
HTML குறிமுறையில் படத்தினை (Picture) விபரிப்பதற்கு பயன்படும் அடையாள ஒட்டில் படம் இருக்கும் இடத்தினை அடையாளப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் பண்பு யாது?