பாய்ச்சற் கோட்டுப்படத்தில் சில ஆங்கிலப் பிரயோகங்களுக்கான தமிழ்ப் பதங்கள்
Set required temperature (R) to 26 °C - தேவையான வெப்பநிலை (R) 26°C எனக் கொள்க.
Set required Read current temperature (C) - நடைமுறை வெப்பநிலை (C) என வாசிக்க.
Display 'Cold' - 'குளிர்' என்பதைக் காட்சிப்படுத்துக.
Display Hot' - 'வெப்பம்' என்பதைக் காட்சிப்படுத்துக.
முறையே 28 °C, 27 °C, 26°C ஆகியன நடைமுறை வெப்பநிலைகளாகத் தரப்பட்டிருக்குமெனின், பாய்ச்சற் கோட்டுப்படத்தின் வருவிளைவுகள் (outputs) யாவை ?
