நீர் உரு 1 இற் காட்டப்பட்டுள்ளவாறு “Heroin Victims in Sri Lanka” பற்றிய ஒரு முன்வைப்பை (presentation) உருவாக்குதல் வேண்டும். இம்முன்வைப்பை உருவாக்குவதற்குப் பின்வரும் கொள்பணிகளைச் (task) செய்க.


உரு 1
 
  1. புதிய முன்வைப்பொன்றை உருவாக்கி அதனை உமது பெயரை கோப்பு பெயராக கொண்டு சேமிக்குக.
     
  2. உரு 1 இற் பயன்படுத்தியதனைப் போன்ற ஒரு presentation theme/template ஐத் தெரிந்தெடுக்க.
     
  3. “Title Slide” தளக்கோலத்தைத் (layout) தெரிந்தெடுத்து font Berlin Sans FB Demi ஐயும் அளவு 60 ஐயும் பயன்படுத்தி “Heroin Victims in Sri Lanka” என்னும் தலைப்பை அமைக்க.
     
  4. உப தலைப்பாக “Author: GIT Candidate” என்பதை font Verdana ஐயும் font அளவு 40 ஐயும் பயன்படுத்தி underline இட்டு வடிவமைக்குக.
     
  5. அளவு 45 உடன் இரண்டாம் slide இன் தலைப்பாக “Heroin Related Arrests by Province” ஐச் சேர்க்க.
     
  6. பின்வரும் உள்ளடக்கத்தைப் பயன்படுத்தி உரு 1 இன் slide 2 இற் காட்டப்பட்டுள்ள அட்டவணையின் (table) ஒரு பகுதியை உருவாக்குக:

     
  7. இறுதி (மூன்றாம்) slide இற்கு ஒரு Blank layout ஐச் சேர்த்து, பின்னணி நிறம் yellow உடனும் ஒரு 3pt outline உடனும் Punched Tape ஆக Flowchart இலிருந்து shape ஐச் செருகுக.
     
  8. உரு 1 இற் காட்டப்பட்டுள்ளவாறு அளவு 96 உடன் Word Art/Artwork Gallery ஐப் பயன்படுத்தி Shape இனுள்ளே “Say No to Drugs” என்னும் உள்ளடக்கத்தை நுழைக்க.
     
  9. இந்த slide உடன் Wipe transition ஐச் சேர்க்க.

    உமது முன்வைப்பைச் சேமிக்க. பின்பு பதிவேற்றம் (upload ) செய்க.

Select file to upload: