நீர் உரு 1 இற் காட்டப்பட்டுள்ளவாறு “Sri Lanka National Policy for the
Prevention and Control of Drug Abuse” பற்றிய ஒரு முன்வைப்பை (Presentation)
உருவாக்குதல் வேண்டும். அதனை உருவாக்குவதற்குப் பின்வரும் கொள்பணிகளைச் (task)
செய்க.
 உரு 1
ஒரு
புதிய முன்வைப்பை உருவாக்கி அதனை “Q45” எனச் சேமிக்க.
- Blank presentation ஐத் தெரிந்தெடுத்து
பின்னணி நிறத்தை “Gold” ஆக அமைக்க.
- “Title Slide” இல் font
Centaur ஐயும் அளவு
60 ஐயும் பயன்படுத்தி தலைப்பை “Sri
Lanka National Policy for the Prevention and Control of Drug Abuse” என அமைக்க.
அளவு 40 இல் font Algerian ஐப் பயன்படுத்தி “Author” : GIT
Candidate” ஐ உபதலைப்பாகப் பயன்படுத்துக.
- font Arial Black
ஐயும் அளவு
60 ஐயும் பயன்படுத்தி “National Policies” ஐ இரண்டாம் slide இன்
தலைப்பாக இட்டு, பின்வரும் உரையை (text) அதற்கு நகல் செய்க. நகல் செய்த
உள்ளடக்கத்தை ஒரு
bullet வடிவத்தில்
format செய்து உரு
1 இற் காட்டப்பட்டுள்ளவாறு justify
செய்க.
Effective enforcement of law against production, smuggling,
trafficking, sale and use of illicit drugs. Effective monitoring of
controlled imports, exports, distribution of drugs and precursor chemicals under
control. Preventing the use of drugs and reducing the adverse consequences of
drug abuse. Supporting regional and international initiatives related to drug
abuse prevention and control.
- ஒவ்வொரு bullet இற்கும் தனித்தனியாக ஓர் அசைவூட்டத்தைச் (animation)
சேர்க்க.
- இறுதி (மூன்றாம்) slide இற்கு ஒரு
Blank layout ஐச் சேர்த்துப் பின்னணி
நிறம் gold உடனும் ஒரு
3pt outline
உடனும் Punched Tape ஆக
flowchart இலிருந்து
shape ஐச் செருகுக. உரு 1 இற் காட்டப்பட்டுள்ளவாறு அளவு
60
உடன் Word Art/Artwork Gallery ஐப் பயன்படுத்தி “Prevent
the Nation from Drugs” என்னும் உள்ளடக்கத்தை shape இனுள்ளே நுழைக்க.
- எல்லா slides இற்கும் system date ஐச் செருகுக.
முன்வைப்பைச் சேமித்துப் பதிவேற்றம் செய்க.
|