முக்கியம்: இவ் வினாவிற்கு நீர் விடை எழுதி முடிவடையும்போது snipping tool/print screen ஐப் பயன்படுத்தி முழு மின்னஞ்சலினதும் ஒரு விம்பத்தைப் (image) பெற்று அதனை உமது பெயரில் jpg கோப்பாக சேமிக்க.

அண்மையில் உமது தந்தை உமக்கு வாங்கிய சைக்கிளின் ஒரு படத்தை ஓர் உடனிணைப்பாகச் சேர்த்து நீர் ஒரு நண்பிக்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பவேண்டியுள்ளது எனக் கொள்க. இம் மின்னஞ்சலின் ஒரு நகலை (copy) வேறொறு நண்பிக்கு அனுப்ப வேண்டிள்ளது எனவும் கொள்க. பின்வரும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி உமது மின்னஞ்சலை அனுப்புக.
 
  1. தரப்பட்ட இணைப்பிலிருந்து மின்னஞ்சல் மின்னஞ்சல் இடைமுகத்தை பெறுக.
     
  2. உமது மின்னஞ்சலைப் பெறும் நண்பியின் மின்னஞ்சல் முகவரியாக sunethra@xyz.com ஐத் தட்டச்சிடுக.
     
  3. அம் மின்னஞ்சலின் ஒரு நகலைச் சதீஸ் என்ற வேறொரு நண்பனுக்கு sathish@xyz.com மூலம் அனுப்புக.
     
  4. உமது மின்னஞ்சலின் உட்பொருள் (subject) ஆக “My Bicycle” ஐத் தட்டச்சிடுக.
     
  5. மின்னஞ்சலின் செய்தியாகப் பின்வரும் உரையைத் (text) தட்டச்சிடுக .

     
  6. “bicycle” விம்பத்தை உமது மின்னஞ்சலில் உடனிணைப்பாக (attachment) சேர்க்க.
     
  7. Snipping tool / print screen ஐப் பயன்படுத்தி முழு மின்னஞ்சலினதும் விம்பத்தைப் பெற்று அதை உமது பெயரில் jpg கோப்பாக சேமிக்க. பின்பு பதிவேற்றம் செய்க.
     
  8. மின்னஞ்சலை அனுப்புக (send).

Select file to upload: