|
தரப்பட்டுள்ள ஆதாரமூலக் குறிமுறையைப் (source code) பயன்படுத்தித் தயாரிக்கப்படடுள்ள உரு 1 இல் தரப்பட்ட வலைப்பக்கத்தை அமைக்க உரு - 1 ஆதரக்குறிமுறையை பதிவிறக்கம் செய்ய HTML ஆதாரமூலத்தையும் படத்தினையும் உமது கணினிக்குப் பதிவிறக்கஞ் செய்க. html ஆதாரமூலத்தில் எண் முகப்படையாளங்களினால் காட்டப்படுவது தவறியுள்ள HTML அடையாள ஒட்டு அல்லது பதங்கள் ஆகும். கீழே தரப்பட்டடுள்ள பட்டியலிலிருந்து முகப்படையாளங்களுக்கான சரியான
அடையாள ஒட்டுகளை/ பதங்களைத் தெரிந்தெடுத்து, தேவையான வலைப்பக்கத்தைப்
பெறுவதற்கு அவற்றை உமது html ஆதரமூலக் குறிமுறையில் எழுதுக.
வலைமேலோடியைப் பயன்படுத்தி உமது ஆதாரமூலத்தைச் சோதிக்க. அது சரியாயின்
உமது பெயர்.html எனச் சேமித்து பதிவேற்றுக. பட்டியல்:
{title, body, center, font, color, src, width, br, ul, b,
a, href} |