உரு 1 காட்டப்பட்ட வலைப்பக்கத்தை Q46 கோப்புறையிலுள்ள HTML
கோப்பையும் “picture.png”
கோப்பையும் பயன்படுத்தித் தயாரிக்க வேண்டியுள்ளது.

உரு 1: விரும்பிய வலைப் பக்கம்
விம்பம் (image) “picture.png”
ஐயும் html ஆதாரமூலக்
கோப்பினையும் பதிவிறக்கம் செய்க. html ஆதாரமூலக்
உரு 2 இற் காட்டப்பட்டுள்ளவாறு 1 தொடக்கம் 12 வரைக்கும்
எண்ணிடப்பட்ட lable இனால் காட்டப்படும் 12 தவறியுள்ள HTML tags
அல்லது terms இந்த html ஆதார மூலக் குறிமுறையில் உள்ளன. கீழே
தரப்பட்டுள்ள பட்டியலிலிருந்து lable இற்கு உகந்த tags/terms ஐத்
தெரிந்தெடுத்து, அவற்றை தேவையானவலைப் பக்கத்தைப் பெறுவதற்கு html
ஆதாமூலக் குறிமுறையில் எழுதுக.
பட்டியல் : {b, h1, center, img, color, font,
h3, ol, ul, i, width, u}
ஒரு வலை மேலோடியைப் (web browser) பயன்படுத்தி உமது ஆதாரமூலக்
குறிமுறையைச் சோதிக்க.
கோப்பினை உமது பெயரில் html கோப்பினை சேமிக்குக. பின்பு பதிவேற்றம்
(upload) செய்க.

உரு 2. HTML ஆதாரமூலக் குறிமுறை