தரப்பட்டுள்ள ஆதாரமூலக் குறிமுறையைப் (source code) பயன்படுத்தித்
தயாரிக்கப்படடுள்ள உரு 1 இல் தரப்பட்ட வலைப்பக்கத்தை அமைக்க
HTML ஆதாரமூலத்தையும் படத்தினையும் உமது கணினிக்குப் பதிவிறக்கஞ் செய்க. html
ஆதாரமூலத்தில் எண் முகப்படையாளங்களினால் காட்டப்படுவது தவறியுள்ள HTML அடையாள ஒட்டு
அல்லது பதங்கள் ஆகும்.
கீழே தரப்பட்டடுள்ள பட்டியலிலிருந்து முகப்படையாளங்களுக்கான சரியான அடையாள ஒட்டுகளை/
பதங்களைத் தெரிந்தெடுத்து, தேவையான வலைப்பக்கத்தைப் பெறுவதற்கு அவற்றை உமது html
ஆதரமூலக் குறிமுறையில் எழுதுக. வலைமேலோடியைப் பயன்படுத்தி உமது ஆதாரமூலத்தைச்
சோதிக்க.
அது சரியாயின்
உமது பெயர்.html
எனச் சேமித்து பதிவேற்றுக.
பட்டியல்: {title, bgcolor, h1, font, p, b, ol, img, src, width, a, href}