ஆசிரியர்களின் விவரங்களை அறிந்து கொள்வதற்கு ஒரு பாடசாலைக்கு ஒரு தரவுத்தளம் தேவைப்படுகின்றது.

  1. நீர் SchoolDB ஐப் பதிவிறக்கம் (Download) செய்து உமது பெயரை கோப்புப் பெயராக (file name) இருத்துவதன் மூலம் அதனைச் சேமித்து, கீழே தரப்பட்டவாறான தரவுகளுடன் தரவுத்தளத்தில் Teacher table ஐத் திறந்து கொள்ள வேண்டும்.

     
  2. Teacher table இன் முதன்மைச் சாவியாக (Primary key) பயன்படுத்துவதற்கு மிகவும் பொருத்தமான புலத்தை (field) குறிக்க.
     
  3. பின்வரும் பதிவுகளை (Records) Teacher table இல் செருகிச் சேமிக்க.

     
  4. ஒவ்வோர் ஆசிரியரும் பாடசாலையில் சேர்ந்த திகதியைப் பேணுதல் அவசியம். நீர் Date_Joined எனப் பெயரிடப்படும் ஒரு புதிய நிரலை (column) Teacher table உடன் சேர்த்து ஒவ்வோர் ஆசிரியர் பதிவையும் குறித்துக் கீழே தரப்பட்டவாறு திகதிகளைச் செருக வேண்டும். Table ஐச் சேமிக்க.

     
  5. கீழே Figure 1 இற் காட்டப்பட்டுள்ளவாறு பட்டதாரி ஆசிரியர்களினை மட்டும் TeacherName ஐயும் Subject_Specialization ஐயும் காட்சிப்படுத்துவதற்கு ஒரு வினவலை (Query) உருவாக்குக. உமது வினவலை GITIndexNumber_Query ஆகச் சேமிக்க.


    தரவுத்தளத்தைச் சேமித்து (save) பதிவேற்றம் (upload ) செய்க.

Select file to upload: