ஒரு தர்க்க வாயிலுக்கு ஒப்பான செயலைக் கொண்ட கீழே தரப்பட்ட சுற்றினைக் கருதுக.

மேலேயுள்ள சுற்று தொடர்பான சரியான / கூற்றுகள் எது / எவை?
A- ஆளி X இனை மூடும் போது (ON) மின்குமிழ் ஒளிரும்.
B- X, Y ஆகிய இரண்டு ஆளிகளையும் மூடும்போது (ON) மின்குமிழ் ஒளிரும்.
C-ஆளி X இனைத் திறந்து (OFF) ஆளி Y இனை மூடும்போது (ON) மின்குமிழ் ஒளிரும்.