புதிய முன்வைப்பொன்றை உருவாக்கி அதனை "git_index_no_Q45" எனும் பெயரில் சேமிக்கவும். (E.g. File name : 12345_05)
- முன் வைப்பின் theme/template Waveform/Blue Curve என்பதைத் தெரிவு செய்யவும்.
- "Title Slide" எனும் தளக்கோலத்தில் (Layout) எழுத்துரு candara
அளவு 138 ஐப் பயன்படுத்தி "fresh Water" என்பதை தலைப்பாக தடித்த எழுத்தில் boldface
அமைக்கவும். உபதலைப்பாக "Author:" என்பதுடன் உமது சுட்டெண்ணைப் பயன்படுத்தவும்.
- தலைப்பிற்கு swivel/Bounce
எனும் ஆசைவூட்டத்தைப் பிரயோகிக்கவும்.
- எழுத்துரு அளவு 80
ஐப் பயன்படுத்தி "Source of Fresh Water" என்பதை இரண்டாவது வினையின் தலைப்பாக அமைக்கவும்.
அடிப்படைத் தொகுதிப்பட்டியல் (Basic Block List)
ஒன்றை உரு 1 இல் காட்டியுள்ளவாறு அமைத்து பின்வருவனவற்றை தொகுதிக் கூறுகளில் உள்ளடக்கவும்.
Surface water
Under river flow
Groundwater
Frozen water
Desalination
- தொகுதிப் பட்டியலுக்கு fly In from Right எனும் அசைவூட்டத்தைப் பிரயோகிக்கவும்.
- மூன்றாவது
வில்லையாக (blank) எனும்
தளக்கோலத்தில் (layout) Punched Tape எனும் வடிவினை 3pt
ஆக எல்லைக்கோடிட்டு உள்ளிடவும்.
சொற்கலை
Word Art/Artwork Gallery
பயன்படுத்தி எழுத்துரு 80 அளவில் "Thank You" என்பதை வடிவத்தினுள் இடவும்.
- தலைப்பு வில்லை தவிர்ந்த ஏனைய வில்லைகளுக்கு வில்லை இலக்கத்தினை (Slide number)உட்செலுத்தவும்.
முன்வைப்பை சேமித்து பதிவேற்றம் செய்யவும்.