இவ்வினாவில் உமது கோப்புக் கையாளல் ஆற்றல் பரீட்சிக்கப்படுகிறது.
 

  • நெருக்கமாக்கப்பட்ட “Q41_A.zip” எனும் கோப்பினை பதிவிறக்கம் செய்யவும்.
     
  • அதன் உள்ளடக்கங்களை பிரித்தெடுப்பதற்கு பதிவிறக்கம் செய்த "Q41_A.zip" எனும் கோப்பினை இரட்டைச் சொடக்கவும். அது Q41_A எனும் மூல கோப்புறையுடன் கூடிய அடைவு/கோப்புறையை கட்டமைப்பொன்றைக் கொண்டிருக்கும்.

    மேலே குறிப்பிடப்பட்ட Q41_A எனும் கோப்புறைக்குள் இருக்கும் Temp எனும் கோப்புறையை அழிக்கவும்.
     
  • Documents எனும் கோப்புறைக்குள் இருக்கும் அனைத்து கோப்புகளினதும் விபரப் பட்டியலை பெற்றுக்கொள்ளவும். அதனை snipping tool அல்லது screenshot என்பதைப் பயன்படுத்தி படிமம் ஒன்றை உருவாக்கி, அப்படிமத்தை உமது சுட்டிலக்கத்துடன் GITIndexNumber_Q41_Files.jpg எனச் சேமித்து பதிவேற்றம் செய்யவும். (உ+ம: 12345 எனும் GIT பரீட்சை எண்ணைக் கொண்ட மாணவன் “12345_Q41_Files.jpg” எனும் பெயரைப் பயன்படுத்துவார்.)
     
  • Documents எனும் உபகோப்புறைக்குள் / அடைவிற்குள் இருக்கும் அனைத்து jpg கோப்புகளின் பட்டியலைப் பெற்று, அவ்வருவிளைவை snipping tool அல்லது screenshot என்பதைப் பயன்படுத்தி படிமம் ஒன்றை உருவாக்கி அதனை உமது சுட்டிலக்கத்துடன் GITIndexNumber_Q41_pdfFiles.jpg எனச் சேமித்து பதிவேற்றம் செய்யவும்.(உ+ம் GIT பரீட்சை எண் 12345 எனக் கொண்ட மாணவன் “12345_Q41_PdfFiles.jpg” எனும் பெயரைப் பயன்படுத்துவார்).
     
  • உமது jpg கோப்பினைப் பதிவேற்றம் செய்யவும்.

Select file to upload: