பாடசாலையொன்று அதன் விளையாட்டு செயற்பாடுகளுக்காக தரவுத்தளத்தள
மொன்றை உருவாக்கி பராமரிக்கத் திட்டமிட்டுள்ளது.
- GITIndexNumber_Q44_Database. எனும் பெயரில் பொருத்தமான
நீட்சியுடன் தரவுத் தளமொன்றை உருவாக்கவும். (உ+ம்: பரீட்சை
சுட்டெண் 12345 என்பதைக் கொண்ட மாணவர் "12345_Q44_Database”
எனும் பெயரைப் பயன்படுத்துவார்)
- அத்தரவுத் தளத்தில் பின்வரும் அட்டவணையை உருவாக்கி அதனை
GITIndexNumber_Q44_Table எனும் பெயரில் சேமிக்கவும். (உ+ம்:
பரீட்சை சுட்டெண் 12345 என்பதைக் கொண்ட மாணவர்
“12345_Q44_Table” எனும் பெயரைப் பயன்படுத்துவார்.

Event table
- பாடசாலைச் சாதனை நிலைநாட்டப்பட்ட ஆண்டைப் பராமரிப்பதற்கு
"Event" எனும் அட்டவணைக்கு புதிய புலம் ஒன்றை சேர்ப்பதற்கு
பாடசாலை தீர்மானிக்கின்றது.
கீழ் காட்டப்பட்டுள்ள எனும் Year_of_Record புலத்தை "Event"
எனும் அட்டவணையில் சேர்க்கவும்,
உமது அட்டவணையைச் சேமிக்கவும்.

- உரு 1 இல் காட்டப்பட்டுள்ளவாறான அறிக்கை(Report) ஒன்றை
உருவாக்கவும்.
.PNG)
உரு 1
- உமது அறிக்கையை GITIndexNumber_44_Report எனும் பெயரில்
சேமிக்கவும்
- உமது தரவுத்தளத்தைச் சேமித்து பதிவேற்றம் செய்யவும்.