உரு 1 இல் காட்டியவாறு "Deforestation" பற்றிய
முன்நிகழ்த்துகையை (Presentation) தயாரிக்குமாறு நீங்கள் கேட்க்கப்பட்டுள்ளீர்கள்.
அதனை உருவாக்குவதற்கு கீழ்வரும் பணிகளைச் செய்க.

உரு : 1
புதிய முன்நிகழ்த்துகையை தயாரித்து அதற்கு
சுட்டெண்ணுடன் வினா இலக்கத்தையும் கோப்புப்பெயராக இட்டுச் சேமிக்க. (உ.ம்.
கோப்புப்பெயர் : 12345_Q05)
- முன்நிகழ்த்துகை theme
ஐ Organic
ஆக தெரிவு
செய்க.
- “Title Slide” வடிவமைப்பைத் தெரிவுசெய்து
“Deforestation” ஐ Arial Black,
எழுத்தில் 66 அளவிலும் boldface இலும்
Title ஆக இடுக “Author” ஐ “Index Number” உடன் Sub Title
பயன்படுத்துக.
- color theme ஐ அனைத்து படவில்லைகளுக்கும் அதன்
எழுத்துருக்கு (Text) Green ஐ தெரிவு செய்க.
- இரண்டாவது படவில்லையில் பின்வரும் Text ஐ பிரதி
செய்து அதனை ஒட்டுக.
About 30% of Earth's land surface is covered by forests.
Deforestation, clearance, or clearing is the removal of a forest or a strand of trees.
After deforestation the area is converted to a bare land.
Examples of deforestation include conversion of forestland to farms, ranches, or urban use.
The most concentrated deforestation occurs in tropical rain forests.
- Insert the Text உரு 1 இல் காட்டியவாயறு
பிரதிசெய்த உள்ளடக்கங்களுக்கு
bullets,
justify ஐ கொடுத்து வடிவமைக்க.
- ஒவ்வொரு bulleted உருப்படிக்கும்
animation ஆக Fly In சேர்க்க..
- இரண்டாவது படவில்லைக்கு
Wind Sound
Effect உடன் கூடிய
Drape transition ஐச்
சேர்க்க.
- அனைத்து படவில்லைக்கும் system date 2
உட்புகுத்துக.
முன்நிகழ்த்துகையைச் சேமித்து பதிவேற்றஞ்
செய்க.
|