இவ்வினாவில் file manipulation பரீட்சிக்கப்படவுள்ளது.
“Pilot2A” என்ற
சுருக்கப்பட்ட கோப்பினைப் பதிவிறக்கஞ் செய்க
பதிவிறக்கஞ்செய்த கோப்பினை Double-click செய்வதன் மூலம் அதன்
உள்ளடக்கங்களைப் பிரித்தெடுக்கலாம். அது பின்வரும்
directory/folder structure உடன் தொடர்புடைய கோப்பினையும்
கொண்டிருக்கும்.
- pilot2
- Downloads
- Music
- Pictures
- Software
- மேலுள்ள கட்டமைப்பில் "Downloads" எனும் ” folder/directoryஐ
நகர்த்தி மிகப்பெரிய கோப்பினை அழிக்க(Delete) வும்.
- மேலுள்ள Directory/folder இல் “myprogram” எனப்
பெயரிடப்பட்டதை “sizetest” என மீளப் பெயரிட்டு“Software”எனும்
sub-directory/sub-folder க்கு நகர்த்துக .
- “sizetest” இன் பிரதியொன்றை எடுத்து “sizetest.org” என
மாற்றி “sizetest.org”2 read-only ஆக்குக.
- மேலுள்ள கோப்புறைக் கட்டமைப்பின் “Downloads” எனும்
கோப்புறைக்குள் இருக்கும் சகல படிமைக்கோப்புக்களையும்
"Pictures” எனும் கோப்புறைக்கு நகர்த்தவும்.
- “Downloads” எனும் கோப்புறைக்குள் இருக்கும் அனைத்து
கேட்பொலிக் கோப்புகளையும் மேலுள்ள கோப்புறைக்கட்டமைப்பின்
"Music” எனும் கோப்புறைக்கு நகர்த்தவும்.
- “Pilot2A” எனும் கோப்புறையயைத் தெரிவு செய்து அதன்மீது வலது
சொடுக்கி compress the contents as a zip file ஐத் தெரிவு
செய்து உள்ளடக்கங்களை நெருக்கமாக்கவும்.
- நெருக்கமாக்கிய கோப்புறையை “உமது GIT சுட்டிலக்கத்தை ”
யிட்டு பெயர்மாற்றம் செய்யவும். ( உம்: GIT சுட்டிலக்கம் கொண்ட
மாணவர் 1234567 கோப்புப் பெயர் மாற்றம் செய்யும் போது
“1234567” என்பதை கோப்புப் பெயராகப் பயன்படுத்த வேண்டும்.)
நெருக்கமாக்கிய கோப்புறையை பதிவேற்றம் செய்க