தெரிவு செய்த விடையைினை மாற்ற முடியாது என்பதனை கவனத்தில் கொள்ளவும்
கீழேயுள்ள வரைபடத்தில் A, B என்பன இரு நாடுகளின் வலையப்பினைக் குறித்துக் காட்டுகின்றன. இவ்வரைபடத்தில் காட்டப்படும் வலையமைப்பு வகை யாது?
பெரும் பரப்பு வலையமைப்பு (WAN)
பெருநகர்ப் பரப்பு வலையமைப்பு (MAN)
நடமாடும் வலையமைப்பு (Mobile Network)
இடத்துரி வலையமைப்பு (LAN)
பின்வரும் தசம எண்களில் எதுவித எண் 10001011 இற்குச் சமவலுவானது?
113
213
231
139
".......................என்பது இணையத்தின் ஒரு சேவையாகும்."
பின்வருவனவற்றில் எது இடைவௌியை நிரப்புவதற்குப் பொருத்தமானது?
HTTP
வலை மேலோடி (web browser)
IP முகவரி
மின்னஞ்சல்(Email)
அட்டவணையில் தரப்பட்டுள்ள உள்ளீடுகள் (inputs) பிரயோகிக்கப்படும்போது பின்வரும் தருக்கச் சுற்றின் வெளியீடுகள் (Z)முறையே யாவை?
0,0
1.1
0,1
1,0
பின்வருவனவற்றுள் எது இணையத்தின் தேடல் இயந்திரத்திற்கு (search engine) உதாரணமாகும்?
கூகிள் (Google)
ஓபன் ஓஃபிஸ் (Open Office)
மைக்சொப்ட் வின்டோஸ் (Microsoft Windows)
உபுந்து (Ubuntu)
C:\user\grade12\git இல் மூல அடைவு (root directories) யாது?
user
git
grade12
C:\
இணையத்திற்குப் பிரவேசிப்பதற்குப் பின்வருவனவற்றில் எது அத்தியாவசியமானதன்று?
வலை மேலோடி
வலையமைப்பு இடைமுக அட்டை
IP முகவரி
இணையச் சேவையாளரின் சேவைகள்
பின்வரும் துவித எண்களில் எது தசம எண் 35 இற்குச் சமவலுவானது?
101010
101011
100011
100001
பின்வருவனவற்றுள் கணினியின் மையமுறைவழி அலகின் (CPU) கூறுகள் எவை?
பிரதான நினைவகம் (main memory), துணைத் தேக்ககம்(secondary storage)
எண்கணித தர்க்க அலகு (ALU), கட்டுப்பாட்டு அலகு (control unit)
கட்டுப்பாட்டு அலகு(control unit), பிரதான நினைவகம் (main memory)
எண்கணித தர்க்க அலகு(ALU), துணைத் தேக்கம் (secondary storage)
பின்வருவனவற்றுள் மின்னஞ்சலை (e-mail) அனுப்பும்போது அவசியத் தேவையாக அமையாதது எது?
அனுப்புபவரின் கையொப்பம்
இணையத்திற்கான தொகுப்பு
பெறுபவரின் மின்னஞ்சல் முகவரி
கணினி போன்ற ஒரு சாதனம்
பின்வரும் நிகழ்வைக் கருதுக:
பியுமி கடந்த ஆண்டு க.பொ.த.(உ.த.) பரீட்சையில் சித்தியடைந்தாள். அவள் சொல் முறைவழிப்படுத்தல், விரிதாள், மின்னணு முன்வைப்பு மென்பொருள் ஆகியவற்றைப் பயன்படுத்தத்தக்கவள். அவள் அறிக்கைகள், நூல்கள், சஞ்சிகைகள் போன்ற ஆவணங்களை வடிவமைத்துத் தயாரிக்கத்தக்கவள்.
பின்வருவனவற்றில் எவை அவளுடைய ஆற்றல்களை அடிப்படையாகக் கொண்டு அவளுக்குக் கிடைக்கத்தக்க தொழில் வாய்ப்புகளாகும்.
வலை உருவாக்குநர் (Web Developer) கணினிப் பிரயோக உதவியாளர் (Computer Application Assistant)
வலை உருவாக்குநர்(Web Developer), தரவு உள்ளீட்டாளர் (Data Entry Operator)
தரவு உள்ளீட்டாளர் (Data Entry Operator) முறைமைப் பகுப்பாய்வாளர் (System Analyst)
உங்கள் கணினியை அங்கீகாரமற்ற தொலை அணுகலிலிருந்து (remote access) பாதுகாக்கப் பயன்படுத்தத்தக்க மிகப் பொருத்தமான கருவி யாது?
வைரஸ் வருடி (virus scanner)
தீச்சுவர் (fire wall)
ஸ்பாம் எதிர் மென்பொருள் (anti-spam software)
ஆளி (Switch)
கீழேயுள்ள உண்மை அட்டவணையைக் கருதுக:
மேலேயுள்ள உண்மை அட்டவணையை வகைகுறிக்கும் தர்க்க வாயில்/ வாயில்கள் எது/ எவை?
பின்வரும் இரு கூற்றுகளையும் கருதுக:
கூற்று A - சமூக ஊடகங்களை மிகையாகப் பயன்படுத்துவதன் விளைவாக முகத்திற்கு முகமான தொடர்பாடல் திறன்கள் குறையலாம். கூற்று B- சமூக ஊடகங்கள் பொருள்களினதும் சேவைகளினதும் விற்பனையை மேம்படுத்துவதற்குச் சந்தைப்படுத்தும் கருவியாகப் பயன்படுத்தலாம்.
பின்வருவனவற்றில் எது மேற்குறித்த இரு கூற்றுகள் தொடர்பாகச் செல்லுபடியாகும்?
A, B ஆகிய இரு கூற்றுகளும் சரியானவை
கூற்று A மாத்திரம் சரியானது
கூற்று B, மாத்திரம் சரியானது
A, B ஆகிய இரு கூற்றுகளும் பிழையானவை
பின்வரும் உருவில் ஒரு வகையான வலை மேலோடியின் (web browser) கருவிப் பட்டையின் (Tool bar) ஒரு பகுதி காணப்படுகின்றது.
செயற்பாடு பொத்தான் மீது சொடுக்கும் போது (click) மிகப் பொருத்தமான விளைவைத் தெரிவு செய்க.
வலைத்தளத்தின் முகப்புப் பக்கத்திற்கு (homepage) எப்போதும் செல்லும்
வலை மேலோடியை மூடும் (close)
அடுத்த வலைத்தளத்திற்குச் செல்லும்
முந்திய வலைப் பக்கத்திற்கு அல்லது வலைத்தளத்திற்குச் செல்லும்
கீழே தரப்பட்டுள்ள தர்க்கச் சுற்றினைக் கருதுக:
மேற்குறித்த தர்க்கச் சுற்றின் வருவிளைவு X இன் பெறுமானம் 1 எனின், A, B ஆகிய உள்ளீடுகளுக்கான பெறுமதிகளைக் துணிக.
A=1, B=1
A=0, B=0
A=0, B=1
A=1, B=0
ஒரு கணினியின் செய்பணிகள் (operations) பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
A- கணினி நிறுத்தப்படும் போது (turned off) முதன்மை நினைவகம் (main memory) அதன் தரவுகளை இழக்கின்றது. B- கணினி நிறுத்தப்படும்போது வன் வட்டு அதில் ஏற்கெனவே தேக்கி வைக்கப்பட்ட அதன் தரவுகளை வைத்திருக்கின்றது. C- முறைவழியாக்குவதற்குத் துணைத் தேக்கதிலிருந்து முதன்மை நினைவகத்திற்கு அறிவுறுத்தல்கள் (Instructions) கொண்டு வரப்படுகின்றன. மேற்குறித்த கூற்றுகளில் எது / எவை உண்மையானவை?
A, Cஆகியன மாத்திரம்
A, B, Cஆகிய எல்லாம்
B, C ஆகியன மாத்திரம்
A, B ஆகியன மாத்திரம்
ஓர் இலக்கமுறைச் சைகை (digital signal) தொடர்பான பின்வரும் கூற்று/ கூற்றுகளுள் உண்மையானது / உண்மையானவை எது / எவை?
A- முகத்துக்கு முகமான தொடர்பாடலில் உள்ள மனிதக் குரல் இலக்கமுறைச் சைகைக்கு உதாரணமாகும். B- இலக்கமுறைச் சைகைகள் சதுர அலைகளால் (square waves) வகைகுறிக்கப்படும். C- கடல் அலை இலக்கமுறைச் சைகைக்கு உதாரணமாகும்.
B, C ஆகியன மாத்திரம்
C மாத்திரம்
B மாத்திரம்
A மாத்திரம்
மூன்று அவதானிப்புக்களும் இயல்தகு காரணங்களும் பின்வரும் அட்டவணையில் முறையே நிரல் 1 இலும் 2 இலும் சரியான ஒழுங்கின்றித் தரப்பட்டுள்ளன.
பின்வருவனவற்றில் எது நிரல் 1 இல் உள்ள அவதானிப்புகளுக்குப் பொருத்தமாக நிரல் 2 இல் உள்ள காரணங்களைச் சரியான ஒழுங்கில் காட்டுகின்றது?
பின்வரும் கூற்றுக்களை கருதுக:
A. முறுக்கிணை (Twisted pair) வடங்கள் தரவுகளை ஊடுகடத்தும் ஊடகமாகச் செம்பைப் பயன்படுத்துகின்றன. B. ஒளியியல் நார் (Optical fibre) வடங்கள் தரவுகளை ஊடுகடத்துவதற்கு ஒளி அலைகளைப் பயன்படுத்துகின்றன. C. ஒளியியல் நார் வடங்களிலும் பார்க்க முறுக்கிணை வடங்களின் தரவு ஊடுகடத்தல் கதி கூடியதாகும்.
மேற்குறித்த கூற்றுக்களில் எவை சரியானவை?
A, C ஆகியன மாத்திரம்
B, C ஆகியன மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
A, B ஆகியன மாத்திரம்
இடத்துரி வலையமைப்பினுள் (LAN) நவீன மடிக்கணினிப் (Laptop) பாவனையாளருக்கு அதை இயங்குநிலையில் அங்குமிங்கும் கொண்டு செல்வதற்கு அதிகூடியளவு வசதியை வழங்கக்கூடிய ஊடகம் பின்வருவனவற்றுள் எது?
ஓரச்சு வடம்
வானொலி அலை
முறுக்கிணைக் கம்பிச் சோடி
ஒளியியல் நார்கள்
கீழேயுள்ள சீரான வள இடங்காணியைக் (URL) கருதுக.
மேலேயுள்ள URL இன் பகுதிகள் A,B,C என்பவற்றைச் சரியாக அடையாளம் காட்டுவது பின்வருவனவற்றுள் எவை?
இணையம் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது / எவை உண்மையானது / உண்மையானவை?
A- ஒரு கணினியை (தனித்துவமாக) இனங்காண்பதற்கு IP முகவரி பயன்படுத்தப்படுகின்றது. B- ஒரு வலைப்பக்கத்தை (தனித்துவமாக) இனங்காண்பதற்கு URL பயன்படுத்தப்படுகின்றது. C- WWW என்பது இணையத்தின் ஒரு சேவையாகும்.
A- CRT காட்சி அகங்களை LED திரைகளினால் மாற்றீடு செய்வதன் மூலம் ஒரு பாடசாலைக் கணினி ஆய்வு கூடத்தைத் தரமுயர்த்தல்(upgrade) B-பொது நூலகங்களில் கணினிப்படுத்தல் வசதிகளையும் இணைய வசதிகளையும் வழங்கல். C- பொது இடங்களில் இலவச Wi-Fi வசதிகளைவழங்கல்.
A, B, Cஆகிய எல்லாம்
A, Cஆகியன மாத்திரம்
A, B ஆகியன மாத்திரம்
B, C ஆகியன மாத்திரம்
ஒரு தனிநபர் தனது வீட்டுக் கணினியை வைரஸ் தொற்றுகளில் இருந்து பாதுகாக்க நினைத்தார். பின்வருவனவற்றுள் இத்தேவைக்கு உதவியாக அமையாதது எது?
A- ஒருவர் தனது வாகனத்தின் அரசிறை உத்தரவுச்சீட்டுக்காக நிகழ்நிலை (online) மூலம் பெறல். B- மாணவர்கள் தமது பரீட்சைத் திணைக்களத்தின் வலைத்தளத்தினில் கையாளல். C- பாடசாலைப் பிள்ளைகளுக்கு நூல்களை வழங்குவதற்காக ஒரு பாடசாலை நூலகம் ஒரு தன்னியக்க முறைமையைப் பயன்படுத்தல்.
A மாத்திரம்
B மாத்திரம்
A, B, Cஆகிய எல்லாம்.
A, B, ஆகியன மாத்திரம்
துவித முறைமையில் ஆங்கில நெடுங்கணக்கின் எழுத்துகளையும் வேறு வரியுருக்களையும் (Characters) வகைகுறிப்பதற்குக் குறிமுறை முறைமைகள் (Coding systems) பயன்படுத்தப்படுகின்றன. அத்தகைய ஒரு குறிமுறை முறைமையில் நெடுங்கணக்கின் எழுத்துக்கள் அடுத்துவரும் துவித எண்களில் வகைகுறிக்கப்பட்டும். எழுத்து M ஆனது 1001011 எனக் குறிமுறைப்படுத்தப்பட்டு இருப்பின், எழுத்து 0 எவ்வாறு குறிமுறைப்படுத்தப்படும்?
1001100
1001101
1001110
1001111
பின்வரும் நிகழ்வைக் கருதுக:
“ஒரு பொதுக் கணினி ஆய்வுகூடத்தில் உள்ள ஒரு கணினியில் ஒரு பயனர் X இனால் ஒரு கடவுச்சொல்லின் மூலம் பாதுகாத்துத் தேக்கி வைக்கப்பட்டுள்ள ஒரு கோப்பினுள்ளே வேறொரு பயனர் Yபிரவேசித்து மாற்றஞ் செய்துள்ளார்.” மேற்குறித்த நிகழ்வுக்குப் பின்வருவனவற்றுள் எது காரணமாக இருக்கலாம்?
பயனர் X தனக்குரியதாக அமையாத ஓர் உறையில் கோப்பினைத் தேக்கி வைத்துள்ளார்.
பயனர் X இனால் தரப்பட்டுள்ள கடவுச்சொல் எளியதும் எளிதாக ஊகிக்கப்படத்தக்கதும் ஆகும்.
கோப்புக்குத் தரப்பட்டுள்ள பெயர் மிகக் குறியது.
பயனர் X தொடக்கக் கோப்பின் ஒரு நகலைப் பேணுவதற்கு மறந்துள்ளார்.
ஒரு பணிசெயல் முறைமையில் பயனர் கணக்குகள் தொடர்பான பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை?
A- ஒவ்வொருவரும் ஒரு பயனர் பெயருடனும் கடவுச் சொல்லுடனும் தனது பயனர் கணக்கினை அணுக முடியும். B- பயனர் கணக்கு என்பது அணுக கூடிய கோப்புகளையும் உறைகளையும் பற்றிக் குறிப்பிடுவதும் கணினியில் பயனரின் விருப்பத்திற்குகேற்ப மாற்றப்படத்தக்க அமைப்புகள் (setting) பற்றிக் குறிப்படுவதுமான தகவல்களின் தொகுப்பாகும். C- பலருடன் ஒரு கணினியைப் பகிர்ந்து கொள்வதற்குப் பயனர் கணக்கு உம்மை அனுமதிப்பதில்லை.
A, B ஆகியன மாத்திரம்
A, C ஆகியன மாத்திரம்
B, C ஆகியன மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
A, B, C எனும் பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
A-கணினி நச்சு நிரல்கள் இருக்கின்றனவா எனச் சரிபார்த்தல் B-கோப்புகளையும், அடைவுகளையும் (directories) முகாமை செய்தல் C-உள்ளீட்டு / வெளியீட்டுச் சாதனங்களை (devices) கட்டுப்படுத்தல்
மேற்குறித்த கூற்றுகளுள் எவை பணிசெயல் முறைமையின் சில தொழில்களை வகைகுறிக்கின்றன?
A, C ஆகியன மாத்திரம்
A, B ஆகியன மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
B, C ஆகியன மாத்திரம்
தடைப்படாத வலு வழங்கல் (UPS) அலகு கணினி முறைமைகளின் வன்பொருள் மட்டத்தின் பாதுகாப்பினை வழங்குவதற்குப் பயன்படுத்தலாம். UPS அலகின் தொழிற்பாடு தொடர்பாக பின்வருவனவற்றுள் சரியானது எது / எவை?
A-மின்வலு சடுதியாகத் இல்லாது போதுதல், வலு மாற்றங்கள் ஆகிய இடர்களிலிருந்து கணினி முறைமைகளைப் பாதுகாத்தல் B-கணினி நச்சு நிரல்களிலிருந்து கணினி பாதுகாத்தல் C-வெளிநபர்கள் அனுமதியின்றி கணினியினுள் பிரவேசிப்பதிலிருந்து கணினி முறைகளைப் பாதுகாத்தல்
A மாத்திரம்
A, C ஆகியன மாத்திரம்
A, B, C ஆகியன எல்லாம்
A, B ஆகியன மாத்திரம்
1101101, 1101001, 1110010 என்னும் துவித எண்களின் இறங்கு வரிசை,
1110010, 1101001, 1101101
1101101, 1101001, 1110010
1101001, 1101101, 1110010
1110010, 1101101, 1101001
இரு வெற்றிடங்கள் உள்ள பின்வரும் கூற்றைக் கருதுக:
இணையம் என்பது ................................ ஆக இருக்கும் அதேவேளை வலை என்பது ................................. ஆகும்.
மேற்குறித்த கூற்றில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்குப் பின்வருவனவற்றில் எவை ஒழுங்கு முறையில் அமைந்துள்ள மிகப் பொருத்தமான பதங்கள் ஆகும்?
சேவையகங்களின் திரட்டல், வலையமைப்புத் தொடர்பு
தகவல் வளம், பௌதிகத் தொடர்பு
கணினி வலையமைப்புகளின் வலையப்பு, சீரான வள இடங்காணி (URL)
கணினி வலையமைப்புகளின் வலையமைப்பு, தகவல் திரட்டல்
நுண்ணலை (micro wave), செங்கீழ் அலை(infrared wave), வானொலி அலை (radio wave) என்பன..................... இற்கு உதாரணங்களாகும்.
மேலுள்ள கூற்றின் வெற்றிடத்தை நிரப்புவதற்கு மிகவும் பொருத்தமான சொற்றொடர் பின்வருவனவற்றுள் எது?
பாதுகாப்பற்ற ஊடகங்கள் (unprotected media)
வழிகாட்டப்படாத ஊடகங்கள் (unguided media)
வரைப்புற்ற ஊடகங்கள் (bounded media)
வழிகாட்டி ஊடகங்கள் (guided media)
1960 களிலிருந்து கணினி வன்பொருள்களின் கிரயம் (cost) கணிசமான அளவில் குறைந்திருக்கும் அதேவேளை மென்பொருள்களின் கிரயம் ஒப்பீட்டளவில் அதிகரித்துள்ளமையை அபர்ணா அறிந்துள்ளார். அவர் இதற்கு காரணங்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிட்டுள்ளார்:
A- தொழினுட்ப முன்னேற்றங்கள் வன்பொருளின் கிரயத்தைக் குறைக்கின்றன. B- மென்பொருளின் சிக்கற் தன்மையை அதிகரிக்கச் செய்தல் மென்பொருள் கிரயத்தை அதிகரிக்கச் செய்கின்றது.
மேற்குறித்த காரணங்கள் தொடர்பாகப் பின்வருவனவற்றுள் எதனை ஏற்றுக்கொள்ளலாம்?
A வலிதானதன்றாக இருக்கும் அதேவேளை B வலிதாகும்
A,B ஆகிய இரண்டும் வலிதானவை
A வலிதாக இருக்கும் அதேவேளை B வலிதானதன்று
A,B ஆகிய இரண்டும் வலிதானவையல்ல
ஒரு சமூக ஊடக வலையத்தளத்தில் சந்தித்த ராஜன் என்ற நண்பனைச் சந்திப்பதற்கு செல்வதாக அருணனிடம் கமல் கூறுகின்றார். ராஜனைச் சந்திப்பதற்கு முன்னர் பின்வரும் விடயங்களைச் செய்யுமாறு கமலிடம் அருண் கேட்கின்றார்.
A- சமூக ஊடக வலையத்தளத்தில் தரப்பட்டுள்ள ராஜனின் தனிநபர் தகவலைச் செவ்வைபார்த்தல். B- ஒரு சமூக ஊடக வலையத்தளத்தில் சந்தித்த ஒரு புதிய நண்பரைச் சந்திப்பதற்குச் செல்வதாகக் கமலின் பெற்றோருக்கு அறிவித்தல். C- சந்திப்பதற்காகக் கமலின் வேறொரு நண்பனை வரவழைத்தல்.
மேற்குறித்தவற்றில் எவை தரவுகளைத் தேக்கி வைத்து முறைவழியாக்கப் (process) பயன்படுத்தப்படலாம்?
B, C ஆகியன மாத்திரம்
A, C ஆகியன மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
A, B ஆகியன மாத்திரம்
மின்னஞ்சல் சேவையை வழங்கும் அஞ்சல் சேவையகமானது(mail server) பாரம்பரிய அஞ்சல் முறையில் ............ இன் தொழில்களை ஆற்றுகின்றது. மேற்குறித்த வெற்றிடத்தை நிரப்புவதற்குப் பொருத்தமான பதம் பின்வருவனவற்றுள் எது?