பாடசாலைக்கு அருகிலுள்ள பேருந்து நிலையத்தில் சிலர் குப்பைகளைப் போடுவதை மாணவன் ஒருவன் அவதானித்தான். அவன் குப்பைக்கூடையொன்றை பேருந்து நிலையத்தில் கீழேயுள்ள அறிவித்தல் (notice) உடன் வைப்பதற்குத் தீர்மானித்தான்.

  1. bin.jpg படத்தினை பதிவிறக்குக
  2. சொல்முறை வழிப்படுத்தல் ஆவணமொன்றைத் திறந்து அதற்கு சுட்டெண்(indexnumber)உடன் கூடிய வினா எண்(Questionnumber) ஐக் கோப்புப் பெயராக இட்டு சேமிக்க.
    (உ.ம்: 12345_Q42)
  3. பக்க அளவை (page size) "A5" ஆக அமைக்க.
  4. கீழே தரப்பட்ட உரை வரிகளை தட்டச்சிடுக.

     Put Litter
     In Its Place 
     Don'Trash 
     Mother Earth  
  5. ஆவணத்திலுள்ள அனைத்து உள்ளடக்கங்களையும் மத்தியாக (center) நேர்ப்படுத்துக (align).
  6. ஆவணத்திலுள்ள அனைத்து எழுத்துகளின் அளவையும் "36" ஆக மாற்றுக.
  7. எல்லா எழுத்துக்களையும் Uppercase ஆக்குக.
  8. படத்தினை உள்நுழைத்து ஆவணத்தின் நடுவில் (middle) மத்திய (center) நேர்ப்படுத்தலைச் செய்க. தேவைக்கு ஏற்ப படத்தின் அளவை மாற்றுக.
  9. பக்கத்திற்கு எல்லையை (page border) "6pt" அளவில் இடுக.
  10. உங்கள் ஆவணத்தை சேமித்த பின்பு பதிவேற்றுக.

Select file to upload: