உரு 1 இல்
தரப்பட்டுள்ளவாறு
“Water” எனும் முன்நிகழ்த்துகையைத்
தயாரிக்குமாறு நீங்கள் கேட்கப்பட்டுள்ளீர்கள். அதனைத் தயாரிப்பதற்கு பின்வரும்
இடுபணிகளைச் செய்க.
உரு
1
முன்நிகழ்த்துகை ஒன்றை
உருவாக்கி சுட்டெண்(index number)உடன் கூடிய வினா
எண்(Question number) இல் கோப்பைப் பெயரிட்டுச்
சேமிக்க.
(உ.ம்_ கோப்புப்பெயர்:
12345_Q45)
- முன்நிகழ்த்துகையின்
theme இற்கு
blue
color அடிப்படையை இடுக.
- "Title slide" layout ஐத் தெரிவுசெய்து title ஐ water என்று எழுதி அதன்
எழுத்து அளவு
92 இலும்
boldface இலும்
தெரிவுசெய்க. உபதலைப்பாக Author
க்கு சுட்டெண்ணைப்
பயன்படுத்துக.(உ.ம்., Author : 12345)
-
தலைப்பு
water இற்கு
bounce animation
ஐ இடுக.
- கீழேயுள்ளவற்றைப் பிரதிசெய்து இரண்டாவது படவில்லையில் பசையிடுக.
97% of the water on the Earth is salt water and only 3% percent is fresh
water.
Slightly over two thirds of this is frozen in glaciers and polar ice
caps.
The remaining unfrozen fresh water found mainly as groundwater, with only a
small fraction present above ground or in the air.
- உரு 1 இல் தரப்பட்டுள்ளவாறு பிரதிசெய்த உள்ளடக்கத்துக்கு
Bullets, justify செய்க
- இரண்டாவது படவில்லைக்கு transition ஆக
Flip ஐ
இடுக.
-
"SAVE THE WATER" என்பதை
wordart ஐப்
பயன்படுத்தி அடுத்த (மூன்றாவது) படவில்லையில் உள்ளீடு
செய்க
-
"Title slide"
தவிர்ந்த அனைத்து படவில்லைகளுக்கும் உங்கள்
சுட்டெண்ணையும் தற்போதைய திகதியையும் இடுக
முன்நிகழ்த்துகையைச்
சேமித்து பதிவேற்றுக.
|