இவ்வினாவில், பணிசெயல் முறைமைகளில் உள்ள சில அடிப்படை
செயற்பாடுகள் பரிசோதிக்கப்படவுள்ளன.
- 'Pilot2B' எனும்
சுருக்கப்பட்ட கோப்பினைப் பதிவிறக்கம் செய்க.
- பதிவிறக்கம் செய்த கோப்பின் மீது இருதடவை கிளிக் செய்து
அதன் உள்ளடக்கங்களைப் பிரித்தெடுக்கலாம். அது Pilot2B ஐ root
directory ஆக கொண்ட directory / folder கட்டமைப்பைக் கொண்டது.
Pilot2B எனும் directory/folder இலுள்ள"Chrispagani.jpeg" எனும்
விம்பக்கோப்பினை கணினிப் பிரவேசத் திரையாக மாற்றுக.
பின்பு snipping tool (Windows இற்கு) / Take Screenshot(Linux
இற்கு) ஐப் பயன்படுத்தி உங்கள் புதிய பிரவேசத்திரையை விம்பமாக
எடுத்து, அதனை "GITIndexno_Q41_Baground.jpg" எனும் பெயரில்
jpg கோப்பாக சேமித்து அதனைப் பதிவேற்றுக.
- File Explore/( Windows இல்) / Files (Linux இல்)ஐப்
பயன்படுத்தி Pilot2B கோப்புக் கட்டமைப்பிலுள்ள விவரங்களை அதன்
அளவுக்கு ஏற்ப வரைவியலில் பட்டியலிடுக. (மிகப்பெரிய அளவுடையது
பட்டியலில் முதலாவதாக வரவேண்டும்).
பின்பு snipping tool(Windows இற்கு) / Take Screenshot(Linux
இற்கு) ஐப் பயன்படுத்தி, மேலுள்ள வருவிளைவின் விம்பத்தை எடுத்து
jpg கோப்பாக "GITIndexno_Q41_filelist.jpg" எனும் பெயரில்
சேமித்து அதனைப் பதிவேற்றுக.
|