|
உரு 1 இல் காட்டப்பட்டுள்ள இணையப்பக்கமானது, உரு 2 இல் காட்டப்பட்டுள்ள
மூல குறிமுறையைப் பயன்படுத்தி இப்பக்கத்தை உருவாக்க வேண்டும்.

உரு 1

உரு 2
கீழே
தரப்பட்டுள்ள இணைப்புக்களைப் பயன்படுத்தி "elephant.jpg" படத்தையும் html
முலக் குறிமுறையையும் பதிவிறக்கம் செய்க. இம்மூலக்குறிமுறையின்
கோப்புப்பெயராக உங்கள் சுட்டெண் உடன் கூடிய வினா எண்ணை பயன்படுத்துக.
(உ.ம் : 121345_Q46.html )
HTML
மூலக்குறியைப் பதிவிறக்குக.
elephant.jpg படத்தை பதிவிறக்குக.
-
உரு 2இல்
காட்டப்பட்டுள்ள Html மூலக்குறிமுறையானது 1 தொடக்கம் 12 வரை
இலக்கமிடப்பட்டுள்ள 12 HTML தவறிய ஒட்டுகளை / பதங்களை கொண்டுள்ளது. கீழே
தரப்பட்டுள்ள பட்டியலிலிருந்து பொருத்தமான ஓட்டுகளை/ பதங்களைத்
தெரிந்தெடுத்து html மூலக்குறிமுறையில் எழுதி தேவையான இணையப்பக்கத்தைப்
பெறுக.
List: {a , alt, b , border, caption, center, color, h1, href, ol,
src, style, th, tr, u}
-
மூலக்குறிமுறையை வலைமேலோடியைக் கொண்டு பரீட்சிக்குக.
-
உங்கள்
html கோப்பைச் சேமித்து பதிவேற்றுக.
|