பாடசாலையொன்றின் தரம் 10 மாணவர்களின் தகவல்களைப் பேணுவதற்கு
தரவுத் தளம் ஒன்று தேவைப்படுகிறது. இவ்வினாவில், அட்டவணையைத்
தயாரித்து வினவல்(Query) ஒன்றைப் பயன்படுத்தி அவ் அட்டவணையிலிருந்து
தகவல்களை பெறவேண்டுமென நீங்கள் கேட்கப்படுகின்றீர்கள்.
- "School_GITIndexNo_Q44" எனப் பெயரிட்ட தரவுத்தளமொன்றைத்
தயாரிக்குக. (உ.ம்_ 1234567 எனக் கொண்ட மாணவன்
school_1234567_Q44 எனத் தரவுத்தளத்திற்குப் பெயரிட வேண்டும்.)
- "school" என்ற தரவுத்தளத்தில் பொருத்தமான தரவு வகைகளையும்
புலங்களையும் பயன்படுத்தி, பின்வரும் தரவுகளைக் கொண்ட
"Student" என்ற அட்டவணையைத் தயாரிக்க.

- முதன்மைச் சாவிக்குப் மிகப் பொருத்தமான புலத்தைத்
தெரிவுசெய்க.
- "Student" அட்டவணையிலிருந்து "wellawatte" ஐத் தமது home
town ஆகக் கொண்ட மாணவர்களின் பெயரும் (Name) தரமும் (Class) காட்சிப்படுத்தப்படுவதற்குரிய
வினவலை இயக்கி அதனைச் சரிபார்த்த பின்பு "HomeTownQuery" எனப்
பெயரிடுக.
தரவுத்தளத்தைச் சேமித்த பின்பு பதிவேற்றுக.