உங்கள் கணினிக்கு பாடசாலை விளையாட்டுப் போட்டியின்
அழைப்பிதழான invitation.doc கோப்பை பதிவிறக்கஞ் செய்க. கீழே
தரப்பட்ட அறிவுறுத்தல்களுக்கமைய ஆவணத்தை வடிவமைத்து (format)
உரு 1 இல் காட்டியவாறு வெளியீட்டைப் பெறுக.
மேற்கூறிய ஆவணத்தை வடிவமைப்பதற்கான (format) இடுபணி:
பாடசலை சின்னத்தை பதிவிறக்கஞ் செய்து அதனை ஆவணத்தில்செருகி,
அதனை கடிதத்தின் உச்சியில் மையப்படுத்துக. நீங்கள் விம்பத்தின்
அளவை தேவைக்கேற்ப மாற்றலாம்.
“Gunawadana Maha Vidyalaya" இன் எழுத்துருப்பருமனை 18
இற்கும் “Ella” இன் எழுத்துருப்பருமனை 15 இற்கும் கூட்டுக.
திகதியை வலப்பக்கமாக நகர்த்துக (Right justify).
திகதியில் உள்ள “th” ஐ ஒரு மெலொட்டாக்குக (superscripts).