power point presentation
ஐ பதிவிறக்கம் செய்க
library.jpeg image ஐ பதிவிறக்கம் செய்க
figure1.jpeg image ஐ பதிவிறக்கம் செய்க
booksearch.mp4 video ஐ பதிவிறக்கம் செய்க
உமது பாட சாலையில் உள்ள புதிய தரம் 6 மாணவர்களுக்கு
பாடசாலை நூலகம் பற்றிய ஒரு முன்வைப்பை(Presentation) செய்யுமாறு
உம்மிடம் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. உரு 1 இல்
காட்டப்பட்டுள்ளவாறு நான்கு படவில்லைகளைக் கொண்ட ஒரு முன்வைப்பைச்
செய்வதற்கு நீர் PowerPoint ஐப் பயன்படுத்துவதற்கு
உத்தேசித்துள்ளீர்.
.png)
- PowerPoint முன்வைப்பை பதிவிறக்கஞ் செய்க.
- library.jpeg கோப்பை பதிவிறக்கஞ் செய்க.
- உமது படவில்லை 2 இன் தலைப்பாக “library” ஐ இட்டு, பதிவிறக்கஞ் செய்த library.jpeg ஐ அதில் செருகுக.
- படவில்லைகளுக்கு அடிக்குறிப்பாக (footer) Grade 6 session - 2018 ஐயும் படவில்லை என்ணையும் சேர்க்க.
- உமது படவில்லை 3 இன் தலைப்பாக “Details” ஐ இட்டு, உரு1 இல் காட்டப்பட்டுள்ளவாறு வடிவமைக்க.
- booksearch.mp4 காணொளியைப் பதிவிறக்கஞ் செய்க
- இறுதிப் படவில்லையின் தளக்கோலத்தை content over content என மாற்றி, அதன் தலைப்பை “Book Search” என மாற்றுக.
- படவில்லையின் மேல் உள்ளடக்கத்திற்கு: www.gunawadana.sch.lk/library என இடுக.
- கீழ் உள்ளடக்கத்திற்கு நீர் பதிவிறக்கஞ் செய்த booksearch.mp4 ஐச் செருகுக.
- உமது முன்வைப்பை NIC_no.ppt எனச் சேமித்த பின்பு பதிவேற்றஞ் செய்க.