- Explorer கோப்பினைத் திறக்க.
- “Documents” உறையில் “GIT2018” எனப் பெயரிடப்பட்ட ஒரு புதிய உபகோப்புறையை உருவாக்குக
- Settings --> System --> Storage ஐத் திறந்து C
இயக்கியைத் (drive) தெரிந்தெடுக்க.பின்னர் C இயக்கித் தேக்ககப் பயன்பாடு
காட்சிப்படுத்தப்படும்.
- உமது சாளர இடைமுகத்தின் Accessories இன் கீழ்க்
கிடைக்கத்தக்கSnipping tool ஐப் பயன்படுத்தி மேற்குறித்த தேக்ககப்
பயன்பாட்டு வெளியீட்டின் ஒரு விம்பத்தை எடுத்து அதனை Nic_no.jpg என்னும்
பெயருடன் ஒரு jpg கோப்பாக GIT2018 எனும் உபகோப்புறையில் சேமிக்க.
- உமது கணினியில் முறைமைத் தகவல் (உ+ம். முறைவழியாக்கியின்
வகை, நினைவகக் கொள்திறன் முதலியன) திரையை பெற்று,
அதன் படத்தை snipping tool மூலம் பெற்று ஒரு png கோப்பாக
GIT2018 எனும் உபகோப்புறையில் Nic_no.png என்னும் பெயருடன் சேமிக்க.
- GIT2018 எனும் உபகோப்புறயை zip
கோப்பாக மாற்றி அதற்கு உமதுபெயரை கோப்பு பெயராக மாற்றி பதிவேற்றம் செய்க.
|