|
உரு 2 இற் காட்டப்பட்டுள்ள ஆதாரமூலக் குறிமுறையைப் (source code)
பயன்படுத்தித் தயாரிக்கப்படவுள்ள உரு 1 இல் தரப்பட்ட வலைப்பக்கத்தைக்
கருதுக.
உரு 1
உரு 2 ஆதாரமூலக் குறிமுறை (source code)
உரு 2
HTML ஆதாரமூலத்தையும் education.jpg file ஐயும் உமது கணினிக்குப்
பதிவிறக்கஞ் செய்க. html ஆதாரமூலம் 1 தொடக்கம் 10 வரையுள்ள
முகப்படையாளங்களினால் காட்டப்படுவது 10 தவறியுள்ள HTML அடையாள ஒட்டு
அல்லது பதங்கள் ஆகும்.
|