sportsmeetinvitation.png ஐ பதிவிறக்கம் செய்க
இவ்வினாவில், பாடசாலை விளையாட்டுப் போட்டிக்காக நீர்
உருவாக்கியுள்ள வரவேற்பிதழ் பற்றிய அபிப்பிராயத்தைக் கேட்டு உமது
பாடசாலை அதிபருக்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும்.
மின்னஞ்சல் மென்பொருள் இடைமுகத்தை திறப்பதற்கு பின்வரும் மீஇணையைத்
திறக்க.
Email software interface
உங்கள் அதிபருக்கு தேவையான மின்னஞ்சல் எழுதுவதற்கு இதனைப்
பயன்படுத்துக.
பதிவிறக்கஞ் செய்யப்பட்ட sportsmeetinvitation.png கோப்பை உங்கள்
மின்னஞ்சலில் இணைக்க.
உங்கள் அதிபரின் மின்னஞ்சல் முகவரி:
principal@gunawadana.sch.lk
மின்னஞ்சலின் பிரதான விடயமாக பின்வருவனவற்றைப் பயன்படுத்துக.
Dear Madam,
Please find attached the draft invitation that we prepared for
our sports meet. Kindly go through it and let us know whether we
should proceed sending it.
Thanking your,
Yours faithfully,
Nilanga Bandara
மின்னஞ்சல் அனைத்தையும் அனுப்ப முன்பு ஏதாவது தவறுகள் உள்ளதா எனப்
பரீட்சிக்க. எல்லாம் சரியாயின் send ஐ சொடக்குக.