தெரிவு செய்த விடையைினை மாற்ற முடியாது என்பதனை கவனத்தில் கொள்ளவும்
பின்வரும் பதின்ம எண்களில் எது இரும எண் 010112 இற்குச் சமவலுவுள்ளது?
11
35
15
10
பின்வரும் எண்ம எண்களில் எது இரும எண் 1111101100102 இற்குச் சமவலுவுள்ளது?
75528
26678
25578
76628
111010110001110102இன் பதினறுமச் சமவலு
DD63A16
1D63A16
ID33A16
ID6316
பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
A - 2B16 ஆனது 538 இற்குச் சமவலுவுள்ளது. B - 4310ஆனது 1010112 இற்குச் சமவலுவுள்ளது. C - 1010112 ஆனது 538 இற்குச் சமவலுவுள்ளது.
மேற்குறித்த கூற்றுகளில் உண்மையானவை யாவை?
A, B ஆகியன மாத்திரம்
A, C ஆகியன மாத்திரம்
B, C ஆகியன மாத்திரம்
A,B,Cஆகிய எல்லாம்
பின்வரும் தொடர்பாடல் ஊடகங்களில் எது தரவுகளை ஊடுகடத்துவதற்கு ஒளித் தெறிப்பைப் பயன்படுத்துகின்றது?
பரிசையிடாத முறுக்கிய சோடி (UTP)
ஒளியியல் நார் (Optical fiber)
ஓரச்சு வடம் (Coaxial cable)
பரிசையிட்ட முறுக்கிய சோடி (STP)
சில சாதனங்கள் (devices) உள்ளீட்டு (input) அல்லது வருவிளைவுச் (output) சாதனங்களாக மாத்திரம் சேவையாற்றும் அதே வேளை ஏனைய சாதனங்கள் உள்ளீட்டுச் சாதனங்களாகவும் வருவிளைவுச் சாதனங்களாகவும் சேவையாற்றுகின்றன. பின்வருவனவற்றில் எவை வருவிளைவுச் சாதனங்களாக மாத்திரம் சேவையாற்றுகின்றன?
பின்வரும் மெய்நிலை அட்டவணைகளில் எது பின்வரும் தருக்கச் சுற்றிற்குச் (logic circuit) சமவலுவுள்ளது?
பின்வரும் தருக்கச் சுற்றுகளில் எது காட்டப்பட்டுள்ள தருக்கச் சுற்றின் மெய்நிலை அட்டவணைக்குச் சமவலுவுள்ள ஒரு மெய்நிலை அட்டவணையை உடையது?
பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
A - வன்பொருளை முகாமித்தல் B - ஒரு பயனர் இடைமுகத்தை (user interface) வழங்குதல் C - விரிதாளையும் சொல் முறைவழிப்படுத்தல் வசதிகளையும் வழங்குதல்
மேற்குறித்தவற்றில் எவை ஒரு பணிசெயல் முறைமையின் (operating system) அடிப்படைச் சேவைகளாகும்?
A, B ஆகியன மாத்திரம்
A, C ஆகியன மாத்திரம்
B, C ஆகியன மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
A - ஒரு கணினியின் பதிவேட்டு நினைவகம் (register memory) ஒரு வன் வட்டிலும் பார்க்கச் சிறிய கொள்திறனை உடையது. B - ஒரு வன் வட்டின் தரவு அணுகற் கதியிலும் (access speed) பார்க்கப் பதிவேட்டு நினைவகத்தின் தரவு அணுகற் - கதி மெதுவானது. C - பதிவேட்டு நினைவகத்தில் தரவுகளைத் தேக்கி (store) வைப்பதற்கான பிற்றுக் கிரயம் ஒரு வன் வட்டில் தரவுகளைத் தேக்கி வைப்பதற்கான கிரயத்திலும் உயர்ந்தது.
மேற்குறித்த கூற்றுகளில் எவை உண்மையானவை?
A, B ஆகியன மாத்திரம்
A, C ஆகியன மாத்திரம்
B, C ஆகியன மாத்திரம் கையாலை
A, B, C ஆகிய எல்லாம்
பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
A - வேறொருவரின் ஒரு களவாடிய பயனர் பெயரையும் (user ID) கடவுச்சொல்லையும் (password) பயன்படுத்தி ஒரு கணினிக்குள்ளே புகுதல் B - உத்தரவுச்சீட்டிற்காகக் கொடுப்பனவைச் செய்யாமல் ஓர் இலவச, திறந்த ஆதாரமூல மென்பொருளைப் (free and open source software) பதிவிறக்கஞ் செய்து (downloading) நிறுவுதல் (installing) C - நிகழ்நிலைக் (online) கடையின் முகாமையாளர் தனது வாடிக்கையாளர்களின் சம்மதமின்றி அவர்களுடைய மின்னஞ்சல் முகவரிப் பட்டியலை ஒரு சந்தைப்படுத்தும் கம்பனிக்கு விற்றல்
மேற்குறித்த உதாரணங்களில் எவை ஒழுக்கவியல் பிரச்சினைகளை (ethical issues) ஏற்படுத்தும்?
A, B ஆகியன மாத்திரம்
B, C ஆகியன மாத்திரம்
A, C ஆகியன மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
சொல் முறைவழிப்படுத்தல் மென்பொருள்களில் ஓர் ஆவணத்தில் உள்ள பாடத்தை (text) நேர்ப்படுத்துவதற்கு (align) P, Q, R, S என முகப்படையாளமிடப்பட்ட நான்கு படவுருக்களும் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
A - P ஆனது பாடத்தை இடமாக நேர்ப்படுத்தும் அதே வேளை R ஆனது பாடத்தை வலமாக நேர்ப்படுத்துகின்றது. B - P ஆனது பாடத்தை இடமாக நேர்ப்படுத்தும் அதே வேளை S ஆனது பாடத்தை வலமாக மாத்திரம் நேர்ப்படுத்துகின்றது. C - Q ஆனது பாடத்தை மையத்திற்கு நேர்ப்படுத்தும் அதே வேளை S ஆனது பாடத்தை இடது பக்கத்திற்கும் வலது பக்கத்திற்கும் சீர்ப்படுத்துகின்றது (justify).
மேற்குறித்த கூற்றுகளில் உண்மையானவை யாவை?
A, B ஆகியன மாத்திரம்
A, C ஆகியன மாத்திரம்
B, C ஆகியன மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
ஒரு வலக் கைப் பயனரினால் ஓர் உறையில் (folder) உள்ள ஒரு விரிதாள் கோப்பு மீது நிறைவேற்றப்பட்ட கொள்பணிகள் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
A - சுட்டி காட்டியைக் (mouse pointer) கோப்பின் மீது வைத்துச் சுட்டியின் வலது பொத்தானை ஒரு தடவை சொடக்குக. B - சுட்டி காட்டியைக் கோப்பின் மீது வைத்துச் சுட்டியின் வலது பொத்தானை இரு தடவை சொடக்குக. C - சுட்டி காட்டியைக் கோப்பின் மீது வைத்துச் சுட்டியின் இடது பொத்தானை இரு தடவை சொடக்குக.
மேற்குறித்தவற்றில் எதன் / எவை மூலம் விரிதாள் கோப்பு திறக்கப்படும்?
A மாத்திரம்
B மாத்திரம்
C மாத்திரம்
A, C ஆகியன மாத்திரம்
சொல் முறைவழிப்படுத்தல் மென்பொருள்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் குறுக்குவழிச் சாவிகள் தொடர்பான பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
A - பாடத்தை/இலக்குப் பொருள்களை நகல்செய்வதற்கு Ctrl + C பயன்படுத்தப்படுகிறது. B - ஓர் ஆவணத்தில் எல்லாப் பாடங்களையும்/இலக்குப் பொருள்களையும் தெரிந்தெடுப்பதற்கு (select) Ctrl + A பயன்படுத்தப்படுகின்றது. C - ஏற்கெனவே நகல் செய்த பாடத்தை / இலக்குப் பொருள்களை ஒட்டுவதற்கு Ctrl + V பயன்படுத்தப்படுகின்றது.
மேற்குறித்த கூற்றுகளில் சரியானவை யாவை?
A, B ஆகியன மாத்திரம்
A, C ஆகியன மாத்திரம்
B, C ஆகியன மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
ஒரு விரிதாளின் ஒரு கலத்தில் சூத்திரம் =2^3+(5-3)*6/4 நுழைக்கப்படுமாயின், அக்கலத்தில் காட்சிப்படுத்தப்படும் எண் யாதாக இருக்கும்?
5
8.5
11
1.25
ஒரு வட்டத்தின் பரிதியைச் சூத்திரம் 2πr ஐக் கொண்டு கணிக்கலாம் ; இங்கு r ஆனது வட்டத்தின் ஆரையாகும். Π இன் பெறுமானம் கலம் C2 இல் தரப்பட்டுள்ளதெனக் கொள்க. வட்டத்தின் பரிதியைக் கணிப்பதற்குக் கலம் B2 இல் நுழைக்கப்படவேண்டிய சூத்திரம் யாது?
=2*$C$2*A2
=2*$C2^$A2
=2*C2^A2
=2^C2^A2
ஒரு வட்டத்தின் பரிதியைச் சூத்திரம் 2πr ஐக் கொண்டு கணிக்கலாம் ; இங்கு r ஆனது வட்டத்தின் ஆரையாகும். Π இன் பெறுமானம் கலம் C2 இல் தரப்பட்டுள்ளதெனக் கொள்க. கலம் A6 இல் சூத்திரம் = SUM(A2:A5)/COUNT(A2:A5) நுழைக்கப்பட்டிருப்பின், பின்வருவனவற்றில் எது கலம் A6 இல் தோற்றும்?
1
17.6
22
88
ஒரு முன்வைப்பு (நிகழ்த்துகை) (presentation) மென்பொருளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பல் இலக்குப் பொருள்கள் (objects) உள்ள ஒரு படவில்லை (slide) தொடர்பான பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
A - அசைவூட்ட விளைவுகளைத் (animation effects) தரப்பட்டுள்ள படவில்லையில் உள்ள பல் இலக்குப் பொருள்களுக்குப் பிரயோகிக்கலாம். B - படவில்லை மாறுகையை (slide transition) முழுப் படவில்லைக்கு மாத்திரம் பிரயோகிக்கலாம். C - படவில்லைக் காட்சித் தோற்றத்தின்போது (slide show view) படவில்லை ஒன்றிலிருந்து மற்றையதற்கு மாறும்போது படவில்லை மாறுகை விளைவு தோற்றும்.
மேற்குறித்த கூற்றுகளில் சரியானவை யாவை?
A, B ஆகியன மாத்திரம்
A, C ஆகியன மாத்திரம்
B, C ஆகியன மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
பாட அட்டவணையில் எத்தனை புலங்கள் (fields) உள்ளன?
2
3
4
6
மாணவர் அட்டவணைக்கு முதன்மைச் சாவியாகத் (primary key) தெரிந்தெடுப்பதற்கு மிகவும் உகந்த புலம் யாதாக இருக்கும்?
Student_No
DOB
Name
Class
தரவுத் தளத்தில் ஓர் அந்நியச் சாவிக்கு (foreign key) எது ஓர் உதாரணமாக இருக்கும்?
பாட அட்டவணையில் Sub_Code
புள்ளி அட்டவணையில் Sub_Code
புள்ளி அட்டவணையில் Marks
மாணவர் அட்டவணையில் DOB
கபிலா (Kapila) ஆங்கிலத்திற்கு (English) எத்தனை புள்ளிகளைப் பெற்றார்?
65
70
80
85
தரவுத்தள மென்பொருள் தொடர்பான பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
A - ஓர் இலக்குப் பொருள் (object) தொடர்பான புலங்களின் சேகரிப்பானது பதிவேடு (record) எனப்படும். B - தொடர்புபட்ட அட்டவணைகளின் (related tables) சேகரிப்பானது தரவுத்தளம் எனப்படும். C - ஓர் அட்டவணையின் அந்நியச் (foreign) சாவியானது வேறொர் அட்டவணையின் முதன்மைச் (primary) சாவியாகும்.
மேற்குறித்த கூற்றுகளில் சரியானவை யாவை?
A, B ஆகியன மாத்திரம்
A, C ஆகியன மாத்திரம்
B, C ஆகியன மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
பின்வரும் பாய்ச்சற் கோட்டுப் படத்தில் உள்ள நெறிமுறையைக் கருதுக.
1 தொடக்கம் 10 வரையுள்ள எண்களின் (numbers) பெருக்கத்தைக் (product) காண்பதற்கு முகப்படையாளம் P உள்ள பின்வரும் போலிக்குறிமுறையைக் (pseudocode) கருதுக.
பின்வரும் கோவைகளில் எது முகப்படையாளம் P இற்குத் திருத்தமானது?
number>10
number<10
number>=10
number<=10
பின்வரும் போலிக்குறிமுறைக் கூறுகளில் எது தரப்பட்ட பாய்ச்சற் கோட்டுப் படத்தில் உள்ள நெறிமுறையின் தருக்கத்திற்குச் சமவலுவுள்ளது?
பின்வரும் போலிக்குறிமுறையைக் கருதுக.
மேற்குறித்த போலிக்குறிமுறையின் வருவிளைவாக ‘✸’ ஆனது எத்தனை தடவைகள் காட்சிப்படுத்தப்படும்?
2 தடவை
3 தடவை
5 தடவை
6 தடவை
பின்வரும் போலிக்குறிமுறையைக் கருதுக.
பின்வருவனவற்றில் எது மேற்குறித்த போலிக்குறிமுறையின் தருக்கத்திற்குச் சமவலுவுள்ளது?
average>70 AND Sport_colour = 'True' எனின், அப்போது Allrounder_award = “True' ஆகும்.
average>70 OR Sport_colour = 'True' எனின், அப்போது Allrounder_award = “True' ஆகும்.
average>70 எனின், அப்போது Allrounder_award = 'True' ஆகும்.
Sport_colour = 'True' எனின், அப்போது Allrounder_award = ‘True' ஆகும்.
பாடசாலை நூலகத்திலிருந்து நூல்களை ஒதுக்கி வைத்தல் (reserve) இப்போது பயனரால் ஒரு படிவத்தை நிரப்புவதன் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது. நூல் கிடைக்கத்தக்கதாக இருக்கும்போது நூலகம் பயனருக்கு ஒரு கடிதத்தை அனுப்புவதன் மூலம் அறிவிக்கின்றது. சிலவேளைகளில் நூலகம் தவறுதலாகப் பிழையான பயனர்களுக்கு அறிவிக்கின்றது. நூலகர் நடப்புக் கையாட்சி முறைமைக்காக ஒரு புதிய தகவல் முறைமையை அறிமுகஞ் செய்வதற்கு உத்தேசித்துள்ளார். இப்புதிய முறைமையில் ஒரு பயனர் ஒரு நூலை நிகழ்நிலைமுறையாக (online) ஒதுக்கி வைக்கலாம். ஒதுக்கி வைக்கப்பட்ட நூல் இரவலாகப் பெறப்படுவதற்குக் கிடைக்கத்தக்கதாக இருக்கும்போது இப்புதிய முறைமையின் மூலம் பயனருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பப்படுகின்றது. புதிய முறைமை பிரச்சினை எதுவுமின்றித் தொழிற்படுகின்றமை உறுதிப்படுத்தப்படும் வரைக்கும் கையாட்சி முறைமை, புதிய முறைமை ஆகிய இரண்டும் தொழிற்பட வேண்டுமென நூலகர் தெரிவித்துள்ளார்.
நூலகரின் யோசனை தொடர்பான பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
A - புதிய முறைமை ஒதுக்கி வைக்கும் செயன்முறையின் திறனை மேம்படுத்தும். B - புதிய முறைமை ஒதுக்கி வைக்கும் செயன்முறையின் செம்மையை மேம்படுத்தும். C - புதிய முறைமை இணையத்தை அணுகமுடியாத பயனர்களில் ஓர் எதிர்மறை விளைவைக் கொண்டிருக்கும்.
மேற்குறித்த கூற்றுகளில் செல்லுபடியானவை யாவை?
A, B ஆகியன மாத்திரம்
A, C ஆகியன மாத்திரம்
B, C ஆகியன மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
பாடசாலை நூலகத்திலிருந்து நூல்களை ஒதுக்கி வைத்தல் (reserve) இப்போது பயனரால் ஒரு படிவத்தை நிரப்புவதன் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது. நூல் கிடைக்கத்தக்கதாக இருக்கும்போது நூலகம் பயனருக்கு ஒரு கடிதத்தை அனுப்புவதன் மூலம் அறிவிக்கின்றது. சிலவேளைகளில் நூலகம் தவறுதலாகப் பிழையான பயனர்களுக்கு அறிவிக்கின்றது. நூலகர் நடப்புக் கையாட்சி முறைமைக்காக ஒரு புதிய தகவல் முறைமையை அறிமுகஞ் செய்வதற்கு உத்தேசித்துள்ளார். இப்புதிய முறைமையில் ஒரு பயனர் ஒரு நூலை நிகழ்நிலைமுறையாக (online) ஒதுக்கி வைக்கலாம். ஒதுக்கி வைக்கப்பட்ட நூல் இரவலாகப் பெறப்படுவதற்குக் கிடைக்கத்தக்கதாக இருக்கும்போது இப்புதிய முறைமையின் மூலம் பயனருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பப்படுகின்றது. புதிய முறைமை பிரச்சினை எதுவுமின்றித் தொழிற்படுகின்றமை உறுதிப்படுத்தப்படும் வரைக்கும் கையாட்சி முறைமை, புதிய முறைமை ஆகிய இரண்டும் தொழிற்பட வேண்டுமென நூலகர் தெரிவித்துள்ளார்.
பின்வருவனவற்றில் எது மேற்குறித்த தகவல் முறைமைக்கு மிக உகந்த நிறுவுதல் (deployment) அணுகுகையாக முன்மொழியப்பட்டுள்ளது?
சமாந்தரம் (parallel)
கட்டநிலை (phased)
நேரடி (direct)
சமாந்தரம், நேரடி ஆகிய இரண்டும்
URL"http://www.doenets.lk/exam/” ஐக் கருதுக. இங்கு “doenets.lk” ஆனது
ஆள்களப் பெயர் (domain name) ஆகும்.
மீயுரை மாற்றுச் செம்மை நடப்பு வழக்கு (Hypertext Transfer Protocol) ஆகும்.
உரிய வளம் உள்ள இடத்தின் பாதை ஆகும்.
வளம் (resource) ஆகும்.
உரிய URL அறியப்படாதபோது பின்வரும் எதனைப் பயன்படுத்தி ஒரு வலைத்தளத்தில் உள்ள தகவல்களைக் கண்டுபிடிக்கலாம்?
தேடற் பொறி (search engine)
கோப்பு மாற்றுச் செம்மை நடப்பு வழக்கு (FTP)
மின்ன ஞ்சல் சேவையகம் (email server)
ஆள்களப் பெயர்ச் சேவையகம் (domain name server)
அஜித்திற்கும் வேறு மூவருக்கும் அனுப்பப்பட்ட ஒரு மின்னஞ்சலின் பின்வரும் கூறைக் கருதுக.
To : ajith@doe.lk cc : rizvi@nie.lk, kumar@school.net Bcc : frank@nie.lk Subject : Examination Results
மேலே காட்டப்பட்டுள்ளவாறு மின்னஞ்சலை நீர் ajith@doe.lk இற்கு அனுப்பினால், இக்கடிதம் கிடைத்துள்ளதாக அஜித் பார்க்கத்தக்க ஏனையோர் யாவர்?
ajith@doc.lk மாத்திரம்
ajith@doe.lk, rizvi@nie.lk உம் kumar@school.net உம் மாத்திரம்
ajith@doe.lk, rizvi@nie.lk, kumar@school.net உம் frank@nie.lk உம் மாத்திரம்
ajith@doe.lk உம் frank@nie.lk உம் மாத்திரம்
மெதுவான இணையத் தொடுப்பு காரணமாகப் பயனர் விம்பத்தைப் (image) பார்க்கமுடியாத ஒரு சந்தர்ப்பத்தில் HTML இலான பின்வரும் எதன் மூலம் பிரதியீட்டுத் தகவலை வழங்கலாம்?
src
href
alt
img
http://www.moe.gov.lk இற்கு ஒரு மீயிணை (hyperlink) 'Ministry of Education' ஐ உருவாக்குவதற்குச் சரியான HTML குறிமுறைக் கூறு யாது?
HTML ஐப் பயன்படுத்தி இலக்கமிட்ட பட்டியலைப் (numbered list) பெறுவதற்குப் பின்வரும் எந்த HTML அடையாள ஒட்டைப் (tag) பயன்படுத்தலாம்?
பின்வரும் நிகழ்வுகளைக் கருதுக.
A - ஒரு பிறப்புச் சான்றிதழின் மூலப் பிரதியை நிகழ்நிலையாகப் (online) பெறுதல் B - தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபையின் வலைத்தளத்தைப் பயன்படுத்தி நிகழ்நிலையாக நீர்ச் சிட்டைக் கொடுப்பனவைச் செய்தல் C - ஒரு வாகனத்திற்கான அரசிறை உத்தரவுச்சீட்டை நிகழ்நிலையாகப் பெறுதல்
A - தடைப்படாத வலு வழங்கல் (UPS) B - மென்பொருள் தீச்சுவர் (software firewall) C - கணினிக்குள்ளே புகுவதற்குப் (login) பயனர் பெயரையும் (user name) கடவுச்சொல்லையும் (password)
பின்வருவனவற்றில் எது / எவை இணையத்தைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவதற்கு உதாரணம் / உதாரணங்கள் ஆகும்?
A - தொலைபேசி எண்கள், முகவரிகள் போன்ற பிரத்தியேகத் தகவல்களைச் சமூக ஊடகங்களுக்கு மறைத்து வைத்தல் B - அறியாத நபர்களிடமிருந்து கிடைக்கும் மின்னஞ்சல்களில் உள்ள இணைப்புகளின் (links) மீது சொடக்குதல் C - சமூக ஊடகங்களில் அறியாதவர்களுடன் தொடர்பாடல்
A மாத்திரம்
B மாத்திரம்
C மாத்திரம்
A, C ஆகியன மாத்திரம்
பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
A - e - கழிவுகளைக் (electronic waste) கவனயீனமாகச் சூழலினுள்ளே வெளியேற்றல் B - பயன்படுத்தமுடியாத இறுக்கப் புளோரொளிர்வு விளக்குக் (CFL) குமிழ்களையும் ஏனைய இலத்திரனியற் சாதனங்களையும் (devices) மீள்சுழற்சி நிலையங்களில் ஒப்படைத்தல் C - பயன்படுத்தத்தக்க நிலைமையில் உள்ள இலத்திரனியற் சாதனங்களைக் கைவிடாமல் ஏனையோருக்கு விற்றல் அல்லது நன்கொடையாக அளித்தல்
மேற்குறித்தவற்றில் எவை e - கழிவுகளைப் பாதுகாப்பாக வெளியேற்றுதலுக்கு உதாரணங்களாகும்?