கணினியொன்று எழுமாறு அணுகல் நினைவகக் (RAM) கொள்ளளவு 4 GB ஐக் கொண்டுள்ளது. அதற்குச் சமவலுவான கணினி நினைவகக் கொள்ளளவானது.
4096 Bytes
4096 KB
4096 MB
4096 TB
நூலகமொன்றிலுள்ள புத்தகங்களின் தரவுகளை தரவுத்தள அட்டவணையொன்றில் தேக்கி வைக்கும் போது அவற்றில் முதற் சாவியாகப் (primary key) பயன்படுத்த மிகப் பொருத்தமான தரவு எது ?
புத்தக இலக்கம்
வெளியீட்டாளர்
உரிமையாளரின் பெயர்
புத்தகத் தலைப்பு
அறிவுறுத்தல்களும் (instructions) தரவுகளும் (data) நேரடியாக மைய முறைவழி அலகிற்கு (CPU) பதுக்கு நினைவகத்தினூடாக ______________ இலிருந்து பெறப்படும். மேலேயுள்ள கூற்றின் வெற்றிடத்தை நிரப்புவதற்குச் சிறந்த பதம் பின்வருவனவற்றுள் எது?
இறுவட்டு
வன்வட்டு
பிரதான நினைவகம்
கணினி வலையமைப்பு
தொழினுட்ப அபிவிருத்தியில் வெற்றிடக் குழாய்கள் (vacuum tubes) திரிதடையங்களினால் (transistors) பிரதியிடப்பட்டன. இதன் விளைவாகக் கணினியில் ஏற்பட்ட மாற்றங்களைப் பின்வருவனவற்றுள் எது சரியாகக் காட்டுகின்றது ?
வேகம் குறைந்தது. மின்பாவனை அதிகரித்தது. பருமன் குறைந்தது.
வேகம் குறைந்தது. மின்பாவனை அதிகரித்தது. பருமன் கூடியது.
வேகம் கூடியது. மின்பாவனை குறைந்தது. பருமன் குறைந்தது.
வேகம் கூடியது, மின்பாவனை குறைந்தது, பருமன் கூடியது.
செய்நிரலாக்க மொழிகள் தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளுள் சரியானவை எவை ?
A - துவிதக் குறியீடுகளை (0, 1) உபயோகித்து செய்நிரல்கள் எழுதப்படலாம். B - ஒருங்குசேர்ப்பு (Assembly) மொழிச் செய்நிரல்கள் ஒருங்கு சேர்ப்பிகள் (Assemblers) மூலம் இயந்திர மொழிச் செய்நிரலாக மாற்றீடு செய்யப்படும். C - மூன்றாம் தலைமுறை மொழிகளில் செய்நிரல் எழுதுவது ஒருங்குசேர்ப்பு மொழியைப் பாவிப்பதிலும் இலகுவானது.
A, B மாத்திரம்
A, C மாத்திரம்
B, C மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
12710 இற்குரிய சமவலுப் பெறுமானம் யாது ?
011111012
111111102
1778
FF16
A916 இற்குரிய துவித சமவலு எண் பெறுமானம் யாது ?
1010010016
1010100116
1010110016
1110100116
துவித குறியீட்டுத் தசம (Binary Coded Decimal (BCD)] வகை குறித்தலில் மிகவும் சிறிய எண் பெறுமானத்தைக் கொண்டிருப்பது பின்வருவனவற்றுள் எது ?
01111001
10000000
10010101
10011001
'a' எனும் வரியுரு ASCII இல் வகைக்குறிக்கப்படுவது 1100001 எனின், 'e' எனும் வரியுருவை வகைகுறிப்பது:
1100001
1100011
1100100
1100101
பணிசெயல் முறைமையின் பிரதான தொழிற்பாடு / தொழிற்பாடுகள் பின்வருவனவற்றுள் எது / எவை ?
A - பாவனையாளர் கணக்குகளை (user accounts) முகாமை செய்தல் B - கணினி நினைவகத்தை முகாமை செய்தல் C- ஆவணமொன்றிலுள்ள எழுத்துகளைச் (spellings) சரிபார்த்தல்
A மாத்திரம்
A, B மாத்திரம்
B மாத்திரம்
B, C மாத்திரம்
பின்வருவனவற்றுள் எதை பாட வடிவமைப்பாகக் (formatting text) கருதலாம் ?
A எனும் வாக்கியத்தையும் சொல்முறை வழிப்படுத்தல் மென்பொருளினால் வடிவமைப்புச் செய்யப்பட்ட (B) எனும் வாக்கியத்தையும் கருதுக:
A - அடுத்த ஒலிம்பிக் விளையாட்டுகள் ஜப்பானில் ரோக்கியோவில் நடைபெறும். B - அடுத்த ஒலிம்பிக் விளையாட்டுகள் ஜப்பானில் ரோக்கியோவில் நடைபெறும்.
பின்வரும் வடிவமைப்புக் கருவிகளுள் எவை A யிலிருந்து B ஐப் பெறப் பயன்படுத்தப்பட்டன?
சொல்முறை வழிப்படுத்தல் மென்பொருளைப் பாவித்து. ஆவணத்தைப் பதிப்பிக்கும்போது ஒரு பகுதிப் பாடத்தை (text) ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகர்த்துவதற்குப் பாடத்தை தெரிவு செய்து ...A... செய்து, பின்பு நிலைக்காட்டியைத் தேவையான இடத்தில் நிலைநிறுத்திய பின்பு பாடத்தை ..B.... செய்தல் வேண்டும். மேற்குறித்த வெற்றிடங்களான .A, B இனை நிரப்புவதற்கு மிகப் பொருத்தமானவை எவை?
A = நகல் செய்தல் (Copy), B = உட்புகுத்தல் (Insert)
A = நகல் செய்தல், B = ஒட்டுதல் (Paste)
A = வெட்டுதல் (cut), B = உட்புகுத்தல்
A = வெட்டுதல், B = ஒட்டுதல்
A = average(AI:D5) , B = average(A1,D5) , C = average(A1:D5, F5)
மேலுள்ளவற்றுள் சரியான விரிதாள் சார்புகள் (functions) எவை ?
A, B மாத்திரம்
A, C மாத்திரம்
B, C மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
கீழே தரப்பட்ட விரிதாள் பகுதியில் கலம் A4 இல் = $A2+A3 எனும் சூத்திரம் (formula) காணப்படுகிறது. இச்சூத்திரத்தைக் கலம் B4 இற்கு நகல் செய்தால், கலம் B4 இல் காட்சிப்படுத்தப்படும் பெறுமானம் யாது ?
5
6
7
8
இலங்கையிலுள்ள நடமாடும் தொலைத்தொடர்புகளின் எண்ணிக்கையையும் அதற்குரிய வரைபடத்தையும் கொண்டுள்ள கீழே காட்டப்பட்ட விரிதாளைக் கருதுக: வரைபடத்தில் (chart) X, Y அச்சுகளுக்குரிய சரியான கலவீச்சுகளைப் பின்வருவனவற்றுள் எது குறித்துக் காட்டுகிறது ?
X=B1:B7, Y=CI:C7
X=B3:B6, Y=C3:C6
X=B2:C7, Y=C2:B7
X=C3:C6, Y=B3:B6
முறைமை அபிவிருத்தி ஆயுள் வட்டத்தின் (SDLC) படிமுறைகளான வடிவமைத்தல் (design) மற்றும் குறிமுறைப்படுத்தல் (coding) நிலைகளுக்குரிய இலக்காக அமையாதது பின்வருவனவற்றுள் எது ?
செய்நிரல்களை எழுதுதல்
பொருத்தமான இடைமுகப்புகளை உருவாக்கல்
பயனர்களின் தேவைப்பாடுகளை அடையாளம் காணல்
செய்நிரலாக்கும் மொழியைத் தெரிவு செய்தல்
இலத்திரனியல் நிகழ்த்துகை (presentation) மென்பொருளின் குறிப்பிட்ட தொழிற்பாடுகளாக அமைபவை பின்வருவனவற்றுள் எவை ?
A: பொருள் அசைவூட்டம் (object animation) B: படவில்லை மாறுகை (slide transition) C: தேடுதலும் பிரதியிடுதலும் (find and replace)
A, B மாத்திரம்
A, C மாத்திரம்
B, C மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
கணினிப் பாகங்களை விற்பனை செய்யும் கடையொன்றில் பயன்படுத்தப்படும் கீழே தரப்பட்டுள்ள தரவுத்தள அட்டவணையைக் கருதுக:
Part_Num
Part_Name
Quantity
Unit_Price
Poo1
Optical Mouse
5
500
P002
16GB USB Flash Drive
20
2,000
POO3
DVDRW Drive
5
2,500
அட்டவணையிலுள்ள ஒரு கணினிப் பாகம் தொடர்பான சகல தரவுகளும்
புலம் (field) எனப்ப டும்.
சாவி (key) எனப்படும்.
வினவல் (query) எனப்படும்.
பதிவு (record) எனப்படும்.
கணினிப் பாகங்களை விற்பனை செய்யும் கடையொன்றில் பயன்படுத்தப்படும் கீழே தரப்பட்டுள்ள தரவுத்தள அட்டவணையைக் கருதுக:
Part_Num
Part_Name
Quantity
Unit_Price
Poo1
Optical Mouse
5
500
P002
16GB USB Flash Drive
20
2,000
POO3
DVDRW Drive
5
2,500
இவ்வட்டவணையிலுள்ள புலங்கள் எத்தனை ?
1
3
4
12
பாடசாலையில் தற்போது பாவனையிலுள்ள கைமுறைத் (manual) தகவல் முறைமையைப் பிரதியீடு செய்யும் முகமாக கணினி அடிப்படையிலான புதிய மாணவர் தகவல் முறைமையினை (student information system) கிருஷ்ணா அபிவிருத்தி செய்துள்ளார். அவர் இரு முறைமைகளையும் இரண்டு மாதங்களுக்கு சமாந்தரமாகப் பயன்படுத்துமாறு ஆலோசனையை முன்வைக்கிறார். அவரது முன்வைத்தலுக்கான காரணம் பின்வருவனவற்றுள் எது ?
புதிய முறைமையின் செயலிழப்பால் ஏற்படும் இடையூறுகளைக் குறைத்தல்
புதிய முறைமையில் தீய மென்பொருள் (malfunction) செயல்படும் வாய்ப்புகளைக் குறைத்தல்
முறைமைக்கு ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தலைக் குறைத்தல்
பரீட்சிக்கவும் தவறுகளைத் திருத்தவும் (testing and debugging) எடுக்கும் நேரத்தினைக் குறைத்தல்
ஆண்டொன்றிற்குரிய சராசரி மழைவீழ்ச்சியைக் கணக்கிடுவதற்கான கணினி செய்நிரல் ஒன்றை எழுதுமாறு சாத் கேட்கப்பட்டுள்ளார். கணக்கிடுதலில் உள்ளடக்கப்படும் பின்வரும் விடயங்களைக் கருதுக:
A - ஆண்டொன்றிலுள்ள நாட்களின் எண்ணிக்கை B - ஆண்டுக்கான மொத்த மழைவீழ்ச்சியை, ஒவ்வொரு நாளும் கிடைக்கும் மழைவீழ்ச்சிகளைக் கூட்டுவதன் மூலம் கணிப்பிடுதல் C - மொத்த மழைவீழ்ச்சியை ஆண்டின் நாட்களின் எண்ணிக்கையால் வகுப்பதன் மூலம் ஆண்டிற்கான சராசரி மழைவீழ்ச்சியைக் கணிப்பிடுதல் D - ஆண்டிற்கான சராசரி மழைவீழ்ச்சி E - ஆண்டின் ஒவ்வொரு நாளும் பெறப்படும் மழைவீழ்ச்சி
பின்வருவனவற்றுள் மேலுள்ள கணக்கிடுதல் தொடர்பான உள்ளீடுகள், செயன்முறைகள் மற்றும் வருவிளைவு யாது?
உள்ளீடுகள் : A , B செயன்முறைகள் : C, D வருவிளைவு: E
உள்ளீடுகள் : A, E செயன்முறைகள் : B, C வருவிளைவு: D
உள்ளீடுகள் : A, D செயன்முறைகள் : B, C வருவிளைவு: E
உள்ளீடுகள் : B, E செயன்முறைகள் : A, C வருவிளைவு :D
ஆள்களப் பெயர் முறைமை (DNS) சேவையகம் ..... A...... யினை .........B...... ஆக மொழிமாற்றும்.
மேற்குறித்த கூற்றின் A, B எனும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு பொருத்தமானது பின்வருவனவற்றுள் எது ?
A = உயர் மட்ட ஆள்க ளம் (top level domain) B = IP முகவரி
A= இணைய முகவரி (URL) B = IP முகவரி
A = மின்ன ஞ்சல் முகவரி (email address) B) = IP முகவரி
A = IP முகவரி B = இணைய முகவரி
பின்வருவனவற்றுள் எது இணையப்பக்கத்தைத் தனித்துவமாக அடையாளப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது ?
ஆள்களப் பெயர் (domain name)
இணையச் சேவையகப் பெயர் (web server name)
IP முகவரி
சீரான வள இடங்காணி (URL)
செய்நிரலாக்க மொழிகளின் செய்குநர் முன்னிகழ்வைக் (operator precedence) கருதும் போது. 1+3*5-2 எனும் கோவையின் பெறுமானத்தைக் கணித்த பின்னர் உள்ள பேறு யாது ?
10
12
14
18
கீழே தரப்பட்ட P, Q, R எனும் தர்க்கவியல் கோவைகளைக் கருதுக:
இங்கு A, B, C, D என்பன கொண்டுள்ள பெறுமானங்கள் முறையே 50, 40, 30, 20 எனின், P, Q, R ஆகிய கோவைகளின் சரியான விளைவை முறையே வகை குறிப்பது பின்வருவனவற்றுள் எது ?
உண்மை . பொய். பொய்
உண்மை , பொய், உண்மை
உண்மை , உண்மை . பொய்
உண்மை, உண்மை, உண்மை
கீழே தரப்பட்ட ஒருங்கிணைந்த சுற்றினைக் (IC) கருதுக: மேலுள்ள சுற்றில் (chip) 1, 2, 3 எனும் ஊசிகள் (pins) பற்றிய பின்வரும் கூற்றுகளுள் சரியானது எது ?
pin 1 = 0, pin 2 = 0 எனின், pin 3 = 0 ஆகும்.
pin 1 = 0, pin 2 = 1 எனின், pin 3 = 0 ஆகும்.
pin l = 1, pin 2 = 0 எனின். pin 3 = 1 ஆகும்.
pin l = 1, pin 2 = 1 எனின், pin 3 = 1 ஆகும்.
போட்டியொன்றில் பங்குபற்றுபவர்கள் இரண்டு கட்டாய நிகழ்வுகளான A, B ஐ நிறைவேற்றுவதோடு, தெரிவு நிகழ்வுகளான C, D இல் ஒன்றை நிறைவேற்ற வேண்டும். இந்த நிலைமையைச் சரியாக வகை குறித்துக் காட்டும் பூலியன் கோவை பின்வருவனவற்றுள் எது ?
(A AND B) AND (C OR D)
(A AND B) AND (C AND D)
(A OR B) AND (C OR D)
(A OR B) OR (C AND D)
பின்வரும் கூற்றுகளைக் கருதுக :
A - முறைமையொன்றைப் பயன்படுத்தும்போது நிறைவேற்றப்பட வேண்டிய இலக்குகள் செயல்சார் தேவைகள் (functional requirements) ஆகும். B - வினைத்திறன் மற்றும் பயனர் - நட்புறவு (user-friendliness) என்பன செயல் சாராத தேவைகளுக்கு (non functional requirements) உதாரணங்க ளாகும். C - செயல் சார் தேவைகளும் செயல்சாராத தேவைகளும் முறைமை அபிவிருத்தி ஆயுள் வட்ட (SDLC) முறைமைப் பகுப்பாய்வுப் படிமுறையில் அடையாளங் காணப்படும். மேற்கூறியவற்றுள் சரியானவை எவை ?
A, B மாத்திரம்
A, C மாத்திரம்
B, C மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
வரைவியல் மென்பொருளைப் (graphics software) பயன்படுத்தி நீங்கள் உருவாக்கிய விம்பக் கோப்பு ஒன்று (image file) கணினியின் வன்வட்டில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. உங்கள் நண்பனுக்கு அதனையொத்த (identical) ஒரு விம்பக் கோப்பின் நகலைக் கொடுக்க எண்ணினால் அதற்கு மிகப் பொருத்தமான முறை யாது ?
அச்சுப்பிரதி எடுத்த இவ்விம்பத்தைப் பார்த்து அதேபோன்ற ஒரு விம்பத்தை நண்பனின் கணினியில் உருவாக்குமாறு கூறுதல்.
USB பளிச்சீட்டு நினைவகத்தில் அதன் நகலை எடுத்து நண்பனுக்குக் கொடுத்தல்.
அச்சுப்பதித்த வன்பிரதியை வழங்கி அதனை வருடுவதன் (scan) மூலம் விம்பத்தைப் பெறுமாறு கூறுதல்.
கணினி திரையில் அவ்விம்பத்தைக் காட்டி, அதனை இலக்கமுறைக் கமராவின் (digital camera) மூலம் ஒளிப்படம் எடுக்குமாறு கூறுதல்.
கணினி வலையமைப்புகள் (computer networks) தொடர்பான பின்வரும் கூற்றுகளுள் சரியானவை எவை ?
A - கணினி வலையமைப்பு செயலிழந்தால் அல்லது நெருக்கடி நிலையிலிருந்தால் பரிமாறிய வளங்களை அணுகுவது சிரமம் B - கணினி வலையமைப்பொன்றை உருவாக்குவதற்கு எப்போதும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கணினிகள் வடங்களின் மூலம் தொடுக்கப்பட்டிருக்க வேண்டும். C- கணினி வலையமைப்பில் மென்பொருள்கள் நடுநிலையாக்கப்பட்டு முகாமைப்படுத்தப்படலாம்.
A, B மாத்திரம்
A, C மாத்திரம்
B, C மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
தரவு ஊடுகடத்தல் தொடர்பான பின்வரும் கூற்றுகளுள் சரியானது / சரியானவை எது / எவை?
A - இருவழிபோக்கு (Full duplex) எப்போதும் இரு முனைகளிலும் ஒரே நேரத்தில் தரவுகளை ஊடுகடத்துவதற்கு அனுமதிக்கும். B - அரை இருவழிபோக்கு (Half duplex) எப்போதும் இரு முனைகளிலும் ஒரே நேரத்தில் தரவுகளை ஊடுகடத்துவதற்கு அனுமதிக்கும். C - ஒருவழிப்போக்கு (Simplex) தரவுகளை ஒரு நேரத்தில் ஒரு முனையில் மாத்திரம் ஊடுகடத்த அனுமதிக்கும்.
A மாத்திரம்
B மாத்திரம்
A, C மாத்திரம்
B, C மாத்திரம்
பின்வரும் போலிக்குறிமுறைக் (pseudo-codc) கூறின் எதிர்பார்த்த வருவிளைவு யாது?
1
5
7
9
பின்வருவனவற்றுள் HTML ஆவணமொன்றிலிருந்து இன்னுமொரு இணையப்பக்கத்துடன் இணைப்பினை (link) ஏற்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் பண்பு எது ?
HREF
LINK
LI
TARGET
கீழே தரப்பட்ட போலிக்குறிமுறைக் (pseudo code) கூறைக் கருதுக: mark இன் பெறுமானம் 50 எனின் R இற்கு குறித்தொதுக்கப்படும் பெறுமானம் யாது ?
AVERAGE
FAIL
GOOD
PASS
பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
A - கணினி வோம் (Worm) என்பது கணினியில் இருக்கும்போது தானாகவே நகலை உருவாக்கிக் கொள்ளும் (replicate by itself) ஒரு மென்பொருளாகும். B - ஸ்பாம் (Spam) என்பது ஒருவரின் மின்னஞ்சல் கணக்கிற்குக் கிடைக்கப்பெறும் தேவையற்ற மின்னஞ்சல்கள் ஆகும். C - ஸ்பை வெயார் (Spyware) பயனர் அறியாமல் கடவுச் சொற்கள் (pass word) போன்ற தகவல்களை வேறு நபருக்கு அனுப்பக்கூடியது.
மேலுள்ளவற்றுள் சரியானவை எவை ?
A, B மாத்திரம்
A, C மாத்திரம்
B, C மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
குறிமுறையாக்கம் (Encryption) பயன்படுத்தப்படுவது, A - அனுமதியற்ற அணுகலிலிருந்து வியாபாரத் தகவல்களைப் பாதுகாப்பதற்கு. B - இணையத் தொடுப்பின் பட்டை அகலத்தை (bandwidth) வினைத்திறனாகப் பயன்படுத்துவதற்கு C - தரவுத்தளங்களில் தேக்கி வைக்கப்பட்ட தகவல்களின் இரகசியத்தன்மையைப் பாதுகாப்பதற்கு.